Railway Recruitment 2023: RRC என்னும் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வட மத்திய இரயில்வேயில் (NCR) காலியாக உள்ள Scouts & Guides Quota Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 08 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
- RRB NTPC ரயில்வே துறையில் 8113 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: ரூ.35400/- செம சான்ஸ்! விட்றாதீங்க.. RRB NTPC Graduate Level Recruitment 2024
- தமிழ்நாடு இரயில்வே துறையில் 10வது,12வது,ITI,டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! சம்பளம்: ரூ.18,000/- Southern Railway Recruitment 2024
- தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியில் வேலை! 89 காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் Chennai Corporation Recruitment 2024
- இந்தியன் ரயில்வேயில் வேலை! மொத்தம் 4096 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Railway Recruitment 2024
- மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! 170 காலியிடங்கள் சம்பளம் ரூ.96000/- NIACL Recruitment 2024
Content
- 0.0.1 Railway Recruitment 2023 Overview
- 0.0.2 Railway Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:
- 0.0.3 Railway Recruitment 2023 கல்வித் தகுதி:
- 0.0.4 North Eastern Railway Recruitment 2023 வயது வரம்பு:
- 0.0.5 Railway Recruitment 2023 சம்பள விவரங்கள்:
- 0.0.6 Railway Recruitment 2023 தேர்வு செயல்முறை:
- 0.0.7 North Central Railway Recruitment 2023 விண்ணப்பக் கட்டணம்:
- 0.0.8 Railway Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:
- 1 Related
Railway Recruitment 2023 Overview
Description | Details |
வேலை பிரிவு | Central Government Jobs |
துறைகள் | North Central Railway, Railway Recruitment Cell |
காலியிடங்கள் | 08 |
பணி | Scouts & Guides Quota Posts |
கடைசி தேதி | 24.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.rrcpryj.org |
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿 |
Railway Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:
North Central Railway இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Name of Posts | No. of Posts |
Group ‘C’ | 02 |
Group `D` | 06 |
Total | 08 |
மொத்தம், 08 காலியிடங்கள் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Railway Recruitment 2023 கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, ITI + Scout/Guide/Ranger/Rover Certificate தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.
North Eastern Railway Recruitment 2023 வயது வரம்பு:
Category | Age Limit | Born Between |
Group ‘C’ | 18 to 30 | 02.01.1994 to 01.01.2006 |
Group ‘D’ | 18 to 33 | 02.01.1991 to 01.01.2006 |
விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு North Central Railway இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்
Railway Recruitment 2023 சம்பள விவரங்கள்:
North Central Railway இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.
Category | Grade Pay (Pay Matrix Level) |
Group ‘C’ | Rs. 1900 (Level – 02) |
Group ‘D’ | Rs. 1800 (Level – 01) |
Railway Recruitment 2023 தேர்வு செயல்முறை:
North Central Railway இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
- Written Test & Marks on Certificates
- சான்றிதல் சரிபார்ப்பு
North Central Railway Recruitment 2023 விண்ணப்பக் கட்டணம்:
இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம்
- SC / ST / EWS / PWBD / Women – ரூ.250/-
- மற்ற நபர்கள் – ரூ.500/-
Railway Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:
North Central இரயில்வே துறை Scouts & Guides Quota பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.11.2023 முதல் 24.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.