Sunday, July 21, 2024
HomeGovernment JobsRailway Jobs 2024: தேர்வு இல்லாமல் இந்திய இரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024 -...

Railway Jobs 2024: தேர்வு இல்லாமல் இந்திய இரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 1113 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!

Railway Jobs 2024: தென் கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1113 Trade Apprentices Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 1113 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SECR Recruitment 2024 தென் கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

Railway Jobs 2024: தேர்வு இல்லாமல் இந்திய இரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024 - 1113 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!
Railway Jobs 2024: தேர்வு இல்லாமல் இந்திய இரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 1113 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்South East Central Railway
காலியிடங்கள் 1113
பணிTrade Apprentice Posts
கடைசி தேதி01.05.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்All Over India
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://secr.indianrailways.gov.in/

Railway Jobs 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு SECR தென் கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1113 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Trade Apprentices – 1113 Posts

DRM Office, Raipur Divison:

Post NameNo of Posts
Welder (Gas & Electric)161
Turner54
Fitter207
Electrician212
Stenographer (English)15
Stenographer (Hindi)08
Computer Operator / Program Assistant10
Health  & Sanitary Inspector25
Machinist15
Mechanical Diesel81
Mechanical Refrig & Air Conditioner21
Mechanic Auto Electrical & Electronics35
Total844

Wagon Repair Shop, Raipur Divison:

Post NameNo of Posts
Welder110
Turner14
Fitter110
Machinist15
Electrician14
Computer Operator / Program Assistant04
Stenographer (English)01
Stenographer (Hindi)01
Total269

Trade Apprentice கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10th class+ ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Trade Apprentice வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 2, 2024 இன் படி 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • SC/ST Candidates: 5 years
  • OBC Candidates: 3 years
  • PwBD (Gen/EWS) Candidates: 10 years
  • PwBD (SC/ST) Candidates: 15 years
  • PwBD (OBC) Candidates: 13 years

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு SECR தென் கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Trade Apprentice தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit list, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய கடற்படையில் 4000 காலியிடங்கள்..10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Railway Jobs 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு SECR தென் கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.04.2024 முதல் 01.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click Here
SECR Railway இணையதள தொழில் பக்கம்Click Here

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

அரசு வேலைகள் WHATSAPP Group 👉🏽கிளிக்
அரசு வேலைகள் TELEGRAM Group 👉🏽கிளிக்
Google News மூலம் தெரிந்து கொள்ள 👉🏽கிளிக்

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும். Railway Jobs 2024 மத்திய அரசு SECR தென் கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2024 ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்

What is the Education Qualification for Railway Jobs 2024?

Candidates must comply with 10th + ITI qualification to apply for Railway Jobs 2024.

How to apply for Railway Jobs 2024?

Railway Jobs 2024 Candidates must apply Online via Official Website.

When is the Last Date to Apply for Railway Jobs 2024?

The Last date for Railway Jobs 2024 is 01st May 2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular