Pudukkottai DHS Recruitment 2024: ரூ.40000/- சம்பளத்தில் புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் ஆபீஸர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்!

0
795
Pudukkottai DHS Recruitment 2024: ரூ.40000/- சம்பளத்தில் புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் ஆபீஸர் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்!
Pudukkottai DHS Recruitment 2024: ரூ.40000/- சம்பளத்தில் புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் ஆபீஸர் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்!

Pudukkottai DHS Recruitment 2024: மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டை காலியாக உள்ள தர மேலாளர், மாவட்ட தர ஆலோசகர் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 02 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

ரூ.15700/- சம்பளத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை! தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புதுக்கோட்டை DHS வேலைவாய்ப்பு 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்District Health Society Pudukkottai
காலியிடங்கள் 02
பணிQuality Manager,
District Quality Consultant Posts
கடைசி தேதி13.01.2024
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்தமிழ்நாடு,புதுக்கோட்டை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
Pudukkottai.nic.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
Pudukkottai DHS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Quality Manager01
District Quality Consultant01
Total02

மொத்த 02 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pudukkottai DHS Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் MHA, MPH, MHM பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

Quality Manager:

  • Education Qualification: Masters in Hospital Administration/Health Management/Master of Public Health (Regular Post & not correspondence course).
  • Experience: 2 Years.
  • Desirable: Preference given to candidates with experience in Healthcare quality and formal quality systems like NABH/ISO 9001:2008/Six Sigma/Lean/Kaizen.

District Quality Consultant:

  • Education Qualification: Dental/Ayush/Nursing/Social Science/Life Science Graduate with a Master’s Degree in Hospital Administration/Public Health/Health Management (Full Time or Equivalent) with two years of experience in Health Administration.
  • Desirable: Training/Experience on NABH/ISO 9001:2008/Six Sigma/Lean/Kaizen. Previous work experience in the field of Health quality is an added advantage.

தர மேலாளர் பதவிக்கு, அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள். அதேபோல், மாவட்ட தர ஆலோசகர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • தர மேலாளர் மாத சம்பளமாக ரூ. 60,000, மாவட்ட தர ஆலோசகர் மாத ஊதியமாக ரூ. 40,000 மாத சம்பளம் பெறுவார்கள்.
Pudukkottai DHS Recruitment 2024 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள்  Short Listing, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Pudukkottai DHS Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சமூக பாதுகாப்பு துறையில் உதவியாளர் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்!

Pudukkottai DHS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து 05.01.2024 முதல் 13.01.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கும் முகவரி கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here