POWERGRID Recruitment 2025: PGCIL என்று அழைக்கப்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். தற்போது பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1543 Field Engineer மற்றும் Field Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
POWERGRID Field Supervisor Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) Power Grid Corporation of India Limited (PGCIL) |
காலியிடங்கள் | 1543 |
பணி | Field Engineer மற்றும் Field Supervisor |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 17.09.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.powergrid.in |
POWERGRID Field Supervisor Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
தமிழ் மொழியில் உள்ள தரவுகளை அட்டவணை வடிவில் கீழே காணலாம்.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Field Engineer (Electrical) | 532 |
Field Engineer (Civil) | 198 |
Field Supervisor (Electrical) | 535 |
Field Supervisor (Civil) | 193 |
Field Supervisor (Electronics and Communication) | 85 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
POWERGRID Field Supervisor Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Field Engineer (Electrical) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர B.E. / B.Tech / B.Sc (Engg.) / BE (Power Engg.) (Electrical Stream) அல்லது அதற்கு இணையான பட்டம். |
Field Engineer (Civil) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர B.E. / B.Tech / B.Sc (Engg.) / BE (Power Engg.) (Civil Engineering Stream) அல்லது அதற்கு இணையான பட்டம். |
Field Supervisor (Electrical) | அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியம் / நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர வழக்கமான 3 வருட டிப்ளமோ (Electrical Engineering) பட்டம். B.Tech. / BE / M.Tech. / ME போன்ற உயர் தொழில்நுட்ப தகுதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது. |
Field Supervisor (Civil) | அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியம் / நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர வழக்கமான 3 வருட டிப்ளமோ (Civil Engineering) பட்டம். B.Tech. / BE / M.Tech. / ME போன்ற உயர் தொழில்நுட்ப தகுதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது. |
Field Supervisor (Electronics and Communication) | அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியம் / நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர டிப்ளமோ (Electrical / Electronics & Communication / Information Technology) அல்லது அதற்கு இணையான பட்டம். B.Tech. / BE / M.Tech. / ME போன்ற உயர் தொழில்நுட்ப தகுதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது. |
வயது வரம்பு விவரங்கள்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா Field Supervisor பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
POWERGRID Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
Field Engineer (Electrical) | ₹30,000 – ₹1,20,000 |
Field Engineer (Civil) | ₹30,000 – ₹1,20,000 |
Field Supervisor (Electrical) | ₹23,000 – ₹1,05,000 |
Field Supervisor (Civil) | ₹23,000 – ₹1,05,000 |
Field Supervisor (Electronics and Communication) | ₹23,000 – ₹1,05,000 |
POWERGRID Recruitment 2025 தேர்வு செயல்முறை
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா Field Supervisor பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Computer Based Test
- Interview
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PwBD/Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 300/-
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 27.08.2025
- விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 17.09.2025
POWERGRID Field Supervisor Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.08.2025 முதல் 17.09.2025 தேதிக்குள் https://careers.powergrid.in/ இணையதளத்தில் சென்று Field Supervisor பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here to Register/ Login and Apply பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |