Post Office Recruitment 2023 Apply Online: 10-ம் வகுப்பு கல்வி தகுதியில் போஸ்ட் ஆபிஸ் 1899 வேலைவாய்ப்பு!!

0
3622
Post Office Recruitment 2023 Apply Online: 10-ம் வகுப்பு கல்வி தகுதியில் போஸ்ட் ஆபிஸ் 1899 வேலைவாய்ப்பு!!
Post Office Recruitment 2023 Apply Online: 10-ம் வகுப்பு கல்வி தகுதியில் போஸ்ட் ஆபிஸ் 1899 வேலைவாய்ப்பு!!

Post Office Recruitment 2023 Apply Online: இந்திய அஞ்சல் துறை காலியாக உள்ள 1899 Sports Person பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 10.11.2023 முதல் 09.12.2023 வரை விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதிகளை தெரிந்துகொள்ள இந்திய அஞ்சல் துறை அறிவிப்பைப் முழுமையாக படிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
Post Office Recruitment 2023 Apply Online Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்Indian Post Office
காலியிடங்கள் 1899
பணிSports Person Posts
கடைசி தேதி09.12.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ இணையதளம்dopsportsrecruitment.cept.gov.in 
Post Office Recruitment 2023 Apply Online காலிப்பணியிடங்கள்:

இந்திய அஞ்சல் துறையில் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

பதவிகளின் பெயர்பதவிகளின்
எண்ணிக்கை
Postal Assistant598
Sorting Assistant143
Postman585
Mail Guard03
Multi Tasking Staff (MTS)570
Total1899

மொத்தம், 1899 பதவிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாநில வாரியான காலியிடம்:

Post Office Recruitment 2023 Apply Online கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10th, 12th, Any Degree + Sports Person முடித்திருக்க வேண்டும்.
  • பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

Postal Assistant / Sorting Assistant:

  • a) Bachelor’s Degree from a recognized University.
  • b) Proficiency in computer usage.

Postman / Mail Guard:

  • a) 12th standard pass from a recognized Board.
  • b) Proficiency in local language.
  • c) Proficiency in computer usage.
  • d) Valid two-wheeler or Light Motor Vehicle license for Postman.

Note 1: Local language test required post-appointment. Note 2: Postman without a driving license can be appointed but won’t receive increments until obtaining the license within five years from the appointment. Pay will be restored prospectively after obtaining the license or five years, without arrears.

Multi Tasking Staff:

a) 10th standard pass from a recognized Board.

Post Office Recruitment 2023 Apply Online வயது வரம்பு:
பதவிகளின் பெயர்வயது வரம்பு
Postal AssistantBetween 18-27 years
Sorting AssistantBetween 18-27 years
PostmanBetween 18-27 years
Mail GuardBetween 18-27 years
Multi Tasking Staff (MTS)Between 18-25 years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்திய அஞ்சல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023 ஐப் பார்க்கவும்

Post Office Recruitment 2023 Apply Online சம்பள விவரங்கள்:
பதவிகளின் பெயர்ஊதிய நிலைஊதிய வீதம்
Postal AssistantLevel 4Rs 25,500 – Rs.81,100
Sorting AssistantLevel 4Rs 25,500 – Rs.81,100
PostmanLevel 3Rs 21,700 – Rs.69,100
Mail GuardLevel 3Rs 21,700 – Rs.69,100
Multi Tasking Staff (MTS)Level 1Rs 18,000 – Rs.56,900
Post Office Recruitment 2023 Apply Online தேர்வு செயல்முறை:

இந்திய அஞ்சல் துறை விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  • Merit List
  • Medical Examination & Document Verification
Post Office Recruitment 2023 Apply Online விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்பிக்க கட்டணம் – Rs.100/- (Rupees one hundred only)
  • பெண்கள், திருநங்கைகள் மற்றும் (SC),(ST), (PwBD) மற்றும் (EWS) ஆகியவற்றைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
  • UPI, Net Banking, Credit / Debit Cards போன்றவற்றின் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.
Post Office Recruitment 2023 Apply Online எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.11.2023 முதல் 09.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here