Ordnance Factory Trichy Recruitment 2025

எக்ஸாமே கிடையாது.. திருச்சி ஆயுத தொழிற்சாலையில் 73 பணியிடங்கள்.. ரூ.30,845/- சம்பளம்! Ordnance Factory Trichy Recruitment 2025

Ordnance Factory Trichy Recruitment 2025: மத்திய அரசு திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் தற்போது காலியாகவுள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Ordnance Factory Trichy
திருச்சி ஆயுதத் தொழிற்சாலை
காலியிடங்கள்73
பணிகள்Tradesman
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி21.09.2025
பணியிடம்திருச்சி – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://oftftr.in.net/

திருச்சி ஆயுதத் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Tradesman 73
மொத்தம்73

Trade Wise Vacancy Details:

பணியின் பெயர்காலியிடங்கள்
Turner6
Fitter(Electronics)6
Grinder8
Machinist24
Painter3
Welder3
Chemical Process Worker3
Electroplater3
Examiner8
OMHE1
Millwright2
Electrician4
Fitter(G)1
Fitter(Refrigeration)1
மொத்தம்73

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வித் தகுதி
Turner, Fitter (Electronics), Grinder, Machinist, Painter, Electroplater, Millwright, Electrician, Fitter (General), Fitter (Refrigeration)10th (Matriculation) or equivalent AND NCTVT (NAC/NTC) or ITI/equivalent Diploma/Certificate in the relevant trade.(Note: Electronics/Electronics Mechanics are eligible for Fitter (Electronics); Maintenance Mechanic is eligible for Millwright.)
Welder8th or 10th from a recognized board AND NCTVT (Welder) or ITI/equivalent Diploma/Certificate.
Examiner10th or equivalent AND NCTVT (Fitter, Machinist, Turner, Grinder) or ITI/equivalent Diploma/Certificate.
Chemical Process Worker10th or equivalent AND NCTVT (Attendant Operator Chemical Plant) or ITI/equivalent Diploma/Certificate.
Operator Material Handling Equipment (OMHE)10th or equivalent AND NCTVT (Crane Operations) AND a Heavy Vehicles license AND knowledge of cranes/forklifts/battery trucks/excavators (e.g., JCB).

குறிப்பு: Degree/Diploma in Engineering is not accepted as a basic qualification.

திருச்சி ஆயுதத் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

உயர் வயது வரம்பு தளர்வு:

வகைவயது தளர்வு
SC/ ST Applicants5 years
OBC Applicants3 years
PwBD (Gen/ EWS) Applicants10 years
PwBD (SC/ ST) Applicants15 years
PwBD (OBC) Applicants13 years
Ex-Servicemen ApplicantsAs per Govt. Policy

திருச்சி ஆயுதத் தொழிற்சாலை Tradesman பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் ₹19,900/- அடிப்படைச் சம்பளத்துடன், அகவிலைப்படி (DA) கூடுதலாக வழங்கப்படும். மொத்தமாக, தோராயமாக ₹30,845/- வரை சம்பளம் கிடைக்கும்

திருச்சி ஆயுதத் தொழிற்சாலை Tradesman பணிக்கான விண்ணப்பதாரர்கள், பின்வரும் இரண்டு முக்கியத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  1. NCTVT (NCVT) மதிப்பெண்கள்: உங்கள் NCTVT (NCVT) தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
  2. Trade Test/ Practical Test: நீங்கள் விண்ணப்பித்த குறிப்பிட்ட பணித் துறைக்கான வர்த்தகத் தேர்வு அல்லது செய்முறைத் தேர்வு (Practical Test) நடத்தப்பட்டு, அதில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும்.

இந்த இரண்டிலும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியான தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும்.

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2025
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025
  • தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2025
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  1. முதலில், https://www.aweil.in/notice என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. அங்கு, OFT Contractual engagement of technical posts என்ற இணைப்பைக் கிளிக் செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
  3. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை அச்சு எடுத்துக்கொள்ளவும் (Print out).
  4. அந்த அச்சு எடுத்த விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் (online application-ல் குறிப்பிடப்பட்டுள்ளவை) இணைக்கவும்.
  5. இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஒரு உறையில் (envelope) வைத்து, அதன் மேலே “APPLICATION FOR THE POST OF “Tradesman” ON CONTRACT BASIS” என்று தெளிவாக எழுதவும்.
  6. பூர்த்தி செய்யப்பட்ட இந்த உறையை, வேகத் தபால் (Speed Post) மூலம் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்: The Chief General Manager, Ordnance Factory Tiruchirappalli,Tamilnadu -620016.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top