Saturday, September 14, 2024
HomeGovernment JobsOil India Recruitment 2024: மாதம் ரூ.50000/- சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை -...

Oil India Recruitment 2024: மாதம் ரூ.50000/- சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை – 102 காலிப்பணியிடங்கள்!

Oil India Recruitment 2024: ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 102 Senior Officer, Senior Geologist, Superintending Medical Officer, Superintending Engineer & Confidential Secretary Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 102 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆயில் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.40000/- சம்பளத்தில் வேலை – 38 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Oil India Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Oil India
காலியிடங்கள் 102
பணிSenior Officer, Senior Geologist,
Superintending Medical Officer,
Superintending Engineer &
Confidential Secretary Posts
கடைசி தேதி29.01.2024 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
oilexecutive.cbtexamportal.in  
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
Oil India Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

ஆயில் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
GRADE C
Superintending Medical Officer (Orthopedics) (MD 01)01
Superintending Medical Officer (Radiology) (MD 02)01
Superintending Engineer (Environment) (ENV 03)02
GRADE B
Senior Officer (Chemical) (CE-04)02
Senior Officer (Electrical) (EE 05)10
Senior Officer (Fire & Safety) (FS 06)11
Senior Accounts Officer / Senior Internal Auditor (AC 07)11
Senior Officer (Mechanical) (ME 08)41
Senior Officer (Information Technology) (IT 09)03
Senior Officer (Electronics & Communication) (E&C 10)06
Senior Officer (Petroleum) (PE 11)05
Senior Geologist (Geo 12)03
Senior Officer (HR) (HR 13)03
Senior Officer (HSE)* (HSE 14)02
GRADE A
Confidential Secretary (CS 15)01
Total102

மொத்தம் 102 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Oil India Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E/B.Tech, MBA, M.Sc, MD, MS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

Oil India Recruitment 2024 வயது வரம்பு:
PostAge Limit
Superintending Medical Officer (Orthopedics) (MD 01)OBC (NCL): 40 years
Superintending Medical Officer (Radiology) (MD 02)UR: 37 years
Superintending Engineer (Environment) (ENV 03)OBC (NCL): 35/37*** SC: 37/39* years
Senior Officer (Chemical) (CE-04)UR: 29 OBC(NCL): 32 years
Senior Officer (Electrical) (EE 05)UR: 27 OBC(NCL): 30 SC: 32 years
Senior Officer (Fire & Safety) (FS 06)UR/EWS: 27 OBC(NCL): 30 SC/ST: 32 years
Senior Accounts Officer / Senior Internal Auditor (AC 07)UR: 29 OBC(NCL): 32 SC: 34 years
Senior Officer (Mechanical) (ME 08)UR/EWS: 27 OBC(NCL): 30 SC/ST: 32 years
Senior Officer (Information Technology) (IT 09)UR: 27 OBC(NCL): 30 years
Senior Officer (Electronics & Communication) (E&C 10)UR: 27 OBC(NCL): 30 years
Senior Officer (Petroleum) (PE 11)UR: 29 OBC(NCL): 32 SC: 34 years
Senior Geologist (Geo 12)OBC(NCL): 32 years
Senior Officer (HR) (HR 13)OBC(NCL): 32 years
Senior Officer (HSE)* (HSE 14)OBC (NCL): 30/32*** years
Confidential Secretary (CS 15)UR/EWS: 40 OBC-NCL: 43 SC/ST: 45 years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஆயில் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

PostSalary (per month)
Superintending Medical Officer (Orthopedics) (MD 01)Rs. 80,000-2,20,000/-
Superintending Medical Officer (Radiology) (MD 02)Rs. 80,000-2,20,000/-
Superintending Engineer (Environment) (ENV 03)Rs. 80,000-2,20,000/-
Senior Officer (Chemical) (CE-04)Rs. 60,000-1,80,000/-
Senior Officer (Electrical) (EE 05)Rs. 60,000-1,80,000/-
Senior Officer (Fire & Safety) (FS 06)Rs. 60,000-1,80,000/-
Senior Accounts Officer / Senior Internal Auditor (AC 07)Rs. 60,000-1,80,000/-
Senior Officer (Mechanical) (ME 08)Rs. 60,000-1,80,000/-
Senior Officer (Information Technology) (IT 09)Rs. 60,000-1,80,000/-
Senior Officer (Electronics & Communication) (E&C 10)Rs. 60,000-1,80,000/-
Senior Officer (Petroleum) (PE 11)Rs. 60,000-1,80,000/-
Senior Geologist (Geo 12)Rs. 60,000-1,80,000/-
Senior Officer (HR) (HR 13)Rs. 60,000-1,80,000/-
Senior Officer (HSE)* (HSE 14)Rs. 60,000-1,80,000/-
Confidential Secretary (CS 15)Rs. 50,000-1,60,000/-
Oil India Recruitment 2024 தேர்வு செயல்முறை:

ஆயில் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள்  Computer Based Test (CBT), Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Oil India Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

ஆயில் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்

  • General/ OBC (NCL) – Rs. 500 + Applicable taxes
  • SC/ ST/ PwBD/ EWS/ Ex-Servicemen – No fees

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.40,000/- ஊதியம்!

Oil India Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

ஆயில் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.01.2024 முதல் 29.01.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

How to Apply Oil India Recruitment 2024:  

To apply, eligible candidates must follow these steps:

  1. Visit the official Oil India website.
  2. Navigate to the “Careers” section on the webpage.
  3. Look for the “Current Openings” section.
  4. Find the relevant recruitment notification for the desired position.
  5. Click on the provided link for online applications.
  6. Fill in the required details in the online application form.
  7. Upload necessary documents and photographs as specified.
  8. Pay the application fee, if applicable, through the provided online payment gateway.
  9. Double-check all entered information before submitting the application.
  10. Submit the application within the specified period, which is from 05.01.2024 to 29.01.2024.
  11. Take a printout or save the application confirmation for future reference.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Official Notification & Application Link:

Oil India Official Notification PDFClick Here
Oil India Online Application FormClick Here
Oil India Official Website Click Here

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular