OICL Recruitment 2025: அரசு காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL), 500 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
OICL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Oriental Insurance Company Limited (OICL) |
காலியிடங்கள் | 500 |
பணி | உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 17.08.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.orientalinsurance.org.in/careers |
OICL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL) கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பயார் | காலியிடங்கள் |
உதவியாளர் | 500 |
மொத்தம் | 500 |
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
OICL Recruitment 2025 கல்வித் தகுதி
OICL ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை (Degree) முடித்திருக்க வேண்டும். மேலும், கணினி அறிவும் (Computer Knowledge) அவசியம்.
Oriental Insurance Company Limited Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
OICL ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு (Age Relaxation):
வகை | வயது தளர்வு |
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
முன்னாள் படைவீரர்கள் (Ex-Servicemen) | அரசு கொள்கையின்படி |
Oriental Insurance Company Limited Recruitment 2025 சம்பள விவரங்கள்
OICL ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025க்கான சம்பள விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:
பதவியின் பெயர் | சம்பளம் |
உதவியாளர் | மாதம் Rs.22,405 – Rs.62,265/- சம்பளம் வழங்கப்படும். |
Oriental Insurance Company Limited Recruitment 2025 தேர்வு செயல்முறை
OICL ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Tier I – Preliminary Examination (Online Objective Test)
- Tier II – Main Examination (Online Objective Test)
விண்ணப்பக் கட்டணம்:
- General/OBC விண்ணப்பதாரர்களுக்கு: Rs. 850/-
- SC/ST/Ex-Servicemen/PwBD விண்ணப்பதாரர்களுக்கு: Rs. 100/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025
- தேர்வு தேதி: Tier I: 07.09.2025 & Tier II: 28.10.2025
OICL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
OICL ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.08.2025 முதல் 17.08.2025 தேதிக்குள் https://www.orientalinsurance.org.in/careers இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |