NTPC Recruitment 2025: தேசிய அனல் மின் கழகம் (NTPC) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 150 துணை மேலாளர் (Deputy Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு 09.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NTPC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | National Thermal Power Corporation Limited (NTPC) தேசிய அனல் மின் கழகம் |
காலியிடங்கள் | 150 |
பணி | Deputy Manager |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 09.06.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://careers.ntpc.co.in/recruitment/ |
NTPC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
NTPC தேசிய அனல் மின் கழகம் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Deputy Manager- Electrical | 40 |
Deputy Manager- Mechanical | 70 |
Deputy Manager- C&I | 40 |
மொத்தம் | 150 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NTPC Recruitment 2025 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Deputy Manager- Electrical | B.E/B.Tech Degree in Electrical/ Electrical & Electronics with at least 60% marks from an accredited University/ Institution. |
Deputy Manager- Mechanical | B.E/B.Tech Degree in Mechanical/ Production with at least 60% marks from an accredited University/ Institution |
Deputy Manager- C&I | B.E/B.Tech Degree in Electronics/ Control & Instrumentation/ Instrumentation with at least 60% marks from an accredited University/ Institution |
வயது வரம்பு விவரங்கள்
NTPC தேசிய அனல் மின் கழகம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு விவரங்கள்:
வகை | வயது தளர்வு |
SC / ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/ EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Deputy Manager- Electrical | மாதம் Rs.70,000 – 2,00,000/- |
Deputy Manager- Mechanical | மாதம் Rs.70,000 – 2,00,000/- |
Deputy Manager- C&I | மாதம் Rs.70,000 – 2,00,000/- |
தேர்வு செயல்முறை
NTPC தேசிய அனல் மின் கழகம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- குறுகிய பட்டியல்
- எழுத்துத் தேர்வு / நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
- Female/ ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
NTPC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
NTPC தேசிய அனல் மின் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.05.2025 முதல் 09.06.2025 தேதிக்குள் https://careers.ntpc.co.in/ இணையதளத்தில் சென்று “To Register” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |