NTPC NML Recruitment 2024: ரூ.50000/- சம்பளத்தில் மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – 114 காலிப்பணியிடங்கள்!

0
1909
NTPC NML Recruitment 2024: ரூ.50000/- சம்பளத்தில் மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - 114 காலிப்பணியிடங்கள்!
NTPC NML Recruitment 2024: ரூ.50000/- சம்பளத்தில் மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - 114 காலிப்பணியிடங்கள்!

NTPC NML Recruitment 2024: மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் காலியாக உள்ள Mining Overman, Magazine Incharge, Mechanical Supervisor, Electrical Supervisor, Vocational Training Instructor, Junior Mine Surveyor, Mining Sirdar ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 114 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை – தேர்வு இல்லை

NTPC NML Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்NTPC Mining Ltd
காலியிடங்கள் 114
பணிMining Overman, Magazine Incharge,
Mechanical Supervisor,
Electrical Supervisor,
Vocational Training Instructor,
Junior Mine Surveyor, Mining Sirdar Posts
கடைசி தேதி31.12.2023
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
careers.ntpc.co.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
NTPC NML Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Mining Overman: 52 காலியிடங்கள்
  • Magazine Incharge: 7 காலியிடங்கள்
  • Mechanical Supervisor: 21 காலியிடங்கள்
  • Electrical Supervisor: 13 காலியிடங்கள்
  • Vocational Training Instructor: 3 காலியிடங்கள்
  • Junior Mine Surveyor: 11 காலியிடங்கள்
  • Mining Sirdar: 7 காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள் – 114 உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

NTPC NML Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் 10th + Mining Sirdar certificate, Diploma in Mechanical/ Production/ Mining / Electrical / Electrical & Electronics / Mine Survey / Civil Engineering தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

NTPC NML Recruitment 2024 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

Mining Overman, Magazine Incharge, Mechanical Supervisor, Electrical Supervisor, Vocational Training Instructor, Junior Mine Surveyor, and Mining Sirdar பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Mining Overman – Salary: Rs. 50,000/-
  • Magazine Incharge – Salary: Rs. 50,000/-
  • Mechanical Supervisor – Salary: Rs. 50,000/-
  • Electrical Supervisor – Salary: Rs. 50,000/-
  • Vocational Training Instructor – Salary: Rs. 50,000/-
  • Junior Mine Surveyor – Salary: Rs. 50,000/-
  • Mining Sirdar – Salary: Rs. 40,000/-
NTPC NML Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NTPC NML Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்க General/EWS/OBC பிரிவினருக்கு Rs. 300/- விண்ணப்ப கட்டணமும். SC/ST/PwBD/XSM பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.34000/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணபிக்கவும்!

NTPC NML Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.12.2023 முதல் 31.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here