NRSC ISRO Recruitment 2024: ரூ.21,700/- சம்பளத்தில் மத்திய அரசு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 – 54 காலியிடங்கள்!

0
1025
NRSC ISRO Recruitment 2024: ரூ.21,700/- சம்பளத்தில் மத்திய அரசு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 – 54 காலியிடங்கள்!
NRSC ISRO Recruitment 2024: ரூ.21,700/- சம்பளத்தில் மத்திய அரசு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 – 54 காலியிடங்கள்!

NRSC ISRO Recruitment 2024: மத்திய அரசு நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) காலியாக உள்ள 54 Technician-B (Electronic Mechanic), Technician-B (Electrical), Technician-B (Instrument Mechanic), Technician-B (Photography), Technician-B (Desktop Publishing Operator) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 54 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

ரூ.25,500/- சம்பளத்தில் மத்திய அரசு அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் கடைகள் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு 2024 – 62 காலியிடங்கள்!

NRSC ISRO Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்National Remote Sensing Centre (NRSC),
Indian Space Research Organisation (ISRO)
காலியிடங்கள் 54
பணி54 Technician-B (Electronic Mechanic),
Technician-B (Electrical),
Technician-B (Instrument Mechanic),
Technician-B (Photography),
Technician-B (Desktop Publishing Operator) Posts
கடைசி தேதி31.12.2023
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.nrsc.gov.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
NRSC ISRO Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Technician-B (Electronic Mechanic): 33 காலியிடங்கள்
  • Technician-B (Electrical): 8 காலியிடங்கள்
  • Technician-B (Instrument Mechanic): 9 காலியிடங்கள்
  • Technician-B (Photography): 2 காலியிடங்கள்
  • Technician-B (Desktop Publishing Operator): 2 காலியிடங்கள்

மொத்தம் 54 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

NRSC ISRO Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் 10th + ITI in Electronic Mechanic, Electrical, Instrument Mechanic, Digital Photography/ Photography & Desktop Publishing Operator Trade தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

NRSC ISRO Recruitment 2024 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் எனவும் அதிகபட்ச வயது 35 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

மத்திய அரசு நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி Level-3 of the Pay Matrix as per 7th CPC Rs.21,700 – 69,100 மாத சம்பளம் பெறுவார்கள்.

NRSC ISRO Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Skill Test & Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NRSC ISRO Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

மத்திய அரசு நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பணிக்கு விண்ணப்பிக்க Rs.500/- விண்ணப்ப கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.34000/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணபிக்கவும்!

NRSC ISRO Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 09.12.2023 முதல் 31.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here