NPCIL Recruitment 2026: இஇந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 Fitter, Electrician, Electronics Mechanic, Turner, Machinist, Welder மற்றும் COPA உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் ITI (Full-time) தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.03.2026 at 04.00 PM தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NPCIL Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (Nuclear Power Corporation of India Ltd – NPCIL) |
| காலியிடங்கள் | 245 |
| பணி | Trade Apprentice |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 18.03.2026 at 04.00 PM |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.npcilcareers.co.in/ |
NPCIL Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் பெயர் (Trade) | காலியிடங்கள் |
| Fitter | 68 |
| Electrician | 68 |
| Electronics Mechanic | 68 |
| COPA (Programming Assistant) | 10 |
| Turner | 10 |
| Machinist | 10 |
| Welder | 11 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NPCIL Recruitment 2026 கல்வித் தகுதி
| பணியின் பெயர் (Trade) | கல்வித் தகுதி |
| Fitter | சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி (Full-time) |
| Electrician | சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி (Full-time) |
| Electronics Mechanic | சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி (Full-time) |
| COPA (Programming Assistant) | சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி (Full-time) |
| Turner | சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி (Full-time) |
| Machinist | சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி (Full-time) |
| Welder | சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி (Full-time) |
NPCIL Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு பின்வருமாறு:
வயது வரம்பு (18.03.2026 தேதியின்படி)
- குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 24 ஆண்டுகள்
வயது வரம்பு தளர்வு:
- SC / ST: +5 ஆண்டுகள்
- OBC (NCL): +3 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகள் (PwD): 10 முதல் 15 ஆண்டுகள் வரை (பிரிவைப் பொறுத்து)
NPCIL Recruitment 2026 சம்பள விவரங்கள்
இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) 2025 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக (Stipend): ரூ.9,600/-வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
NPCIL (Nuclear Power Corporation of India Limited) நிறுவனத்தின் அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- மெரிட் பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்கள் தங்கள் ITI படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification): மெரிட் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்கள் முறையாகச் சரிபார்க்கப்படும்.
இந்த இரண்டு கட்டங்களையும் வெற்றிகரமாகக் கடக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே பணிப்பயிற்சிக்குத் தகுதியானவர்களாக இறுதி செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 26.02.2026 காலை 10.00 மணி
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2026 மாலை 04.00 மணி
NPCIL Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.02.2026 முதல் 18.03.2026 தேதிக்குள் https://www.npcilcareers.co.in/ இணையதளத்தில் சென்று Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
குறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் NAPS Apprentice இணையதளத்தில் Register செய்ய வேண்டும். Register லிங்க் கீழே கொடுக்கப்படுள்ளது.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| NAPS 2.0 Apprentice Portal Registration Link | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







