NPCIL MAPS Recruitment 2024: 12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பிக்கவும்!

0
1795
NPCIL MAPS Recruitment 2024: 12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலைவாய்ப்பு 2024 - உடனே விண்ணப்பிக்கவும்!
NPCIL MAPS Recruitment 2024: 12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலைவாய்ப்பு 2024 - உடனே விண்ணப்பிக்கவும்!

NPCIL MAPS Recruitment 2024: மத்திய அரசு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), மெட்ராஸ் அணுமின் நிலையம் (MAPS) காலியாக உள்ள 52 Stipendiary Trainee / Technician – B (ST/TM – B) (Cat – II), Stipendiary Trainee / Technician – B (ST/TM – B) (Cat – I), Scientific Assistant – C & Assistant Grade – I Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 52 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), மெட்ராஸ் அணுமின் நிலையம் (MAPS) வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

தமிழ்நாடு நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

NPCIL MAPS Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்Nuclear Power Corporation Of India Limited (NPCIL),
Madras Atomic Power Station (MAPS)
காலியிடங்கள் 52
பணிStipendiary Trainee / Technician – B (ST/TM – B) (Cat – II),
Stipendiary Trainee / Technician – B (ST/TM – B) (Cat – I), Scientific Assistant – C & Assistant Grade – I Posts
கடைசி தேதி05.01.2024
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்Chengalpattu 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.npcilcareers.co.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
NPCIL MAPS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), மெட்ராஸ் அணுமின் நிலையம் (MAPS) வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Stipendiary Trainee/Technician-B (Cat-II) – Plant Operator (08 காலியிடங்கள்)
  • Stipendiary Trainee/Technician-B (Cat-II) – Fitter (08 காலியிடங்கள்)
  • Stipendiary Trainee/Technician-B (Cat-II) – Instrumentation/Electronic Mech (06 காலியிடங்கள்)
  • Stipendiary Trainee/Technician-B (Cat-II) – Electrician (05 காலியிடங்கள்)
  • Stipendiary Trainee/Technician-B (Cat-II) – Plumber (02 காலியிடங்கள்)
  • Stipendiary Trainee/Technician-B (Cat-II) – Welder (01 காலியிடங்கள்)
  • Stipendiary Trainee/Technician-B (Cat-II) – Carpenter (01 காலியிடங்கள்)
  • Stipendiary Trainees/Scientific Assistant (Cat-I) – Physics/Chemistry (04 காலியிடங்கள்)
  • Stipendiary Trainees/Scientific Assistant (Cat-I) – Mechanical (06 காலியிடங்கள்)
  • Stipendiary Trainees/Scientific Assistant (Cat-I) – Electrical (03 காலியிடங்கள்)
  • Stipendiary Trainees/Scientific Assistant (Cat-I) – Instrumentation/Electronics (04 காலியிடங்கள்)
  • Scientific Assistant-C – Safety Supervisor (01 காலியிடங்கள்)
  • Assistant Grade-1 – HR (01 காலியிடங்கள்)
  • Assistant Grade-1 – F&A (02 காலியிடங்கள்)
  • Assistant Grade-1 – C&MM (01 காலியிடங்கள்)

மொத்தம் 52 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

NPCIL MAPS Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் 12th,   ITI, Diploma, B.Sc, Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

NPCIL MAPS Recruitment 2024 வயது வரம்பு:

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), மெட்ராஸ் அணுமின் நிலையம் (MAPS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது & அதிகபட்ச வயது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

CategoryAge Range
ST/TM (Category II) – Plant Operator / Maintainer18 to 24 Years
ST/SA (Category I) – Diploma Holders in Engineering / Science Graduates18 to 25 Years
Scientific Assistant / C – (Safety Supervisor)18 to 35 Years
Assistant Grade-1 (HR/F&A/C&MM)21 to 28 Years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), மெட்ராஸ் அணுமின் நிலையம் (MAPS) வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

மத்திய அரசு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), மெட்ராஸ் அணுமின் நிலையம் (MAPS) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Stipendiary Trainees/Technician (ST/TM) (Cat-II) – Plant Operator / Maintainer:

  • 1st Year: Stipend of Rs. 20,000 per month.
  • 2nd Year: Stipend of Rs. 22,000 per month.
  • Book Allowance: Rs. 3,000 (one-time grant).
  • After training, appointment as Technician/B with initial pay of Rs. 21,700 in level-3 of Revised Pay Structure (Pay Matrix). Additional increments based on performance.

Stipendiary Trainees/Scientific Assistant (ST/SA) (Cat-I) – Science Graduates / Diploma Holders:

  • 1st Year: Stipend of Rs. 24,000 per month.
  • Next six months: Stipend of Rs. 26,000 per month.
  • Book Allowance: Rs. 3,000 (one-time grant).
  • After training, likely appointment as Scientific Assistant/B with initial pay of Rs. 35,400 in level-6 of Revised Pay Structure (Pay Matrix). Additional increments based on performance.

Scientific Assistant / C – (Safety Supervisor):

  • Pay Level in the Pay Matrix: Level – 7
  • Pay in the Pay Matrix: Rs.44,900/-
  • DA @ 42% of Pay (as on 01.01.2023): Rs.18,858/-
  • Approximate Monthly Emoluments (Pay + DA): Rs.63,758/-

Assistant Grade – I:

  • Pay Level in the Pay Matrix: Level – 4
  • Pay in the Pay Matrix: Rs.25,500/-
  • DA @ 42% of Pay (as on 01.01.2023): Rs.10,710/-
  • Approximate Monthly Emoluments (Pay + DA): Rs.36,210/-
NPCIL MAPS Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), மெட்ராஸ் அணுமின் நிலையம் (MAPS) பணிக்கு விண்ணப்பதாரர்கள்

Stipendiary Trainees / Technician (ST/TM) (Cat – II):

  • Stage 1: Preliminary Test
  • Stage 2: Advance Test
  • Stage 3: Skill Test

Stipendiary Trainees / Scientific Assistant (ST/SA) (Category – I):

  • Written Examination
  • Interview

Scientific Assistant – C (Safety Supervisor):

  • Written Examination
  • Interview

Assistant Grade – 1 (HR/F&A/CMM):

  • Stage 1: Preliminary Test
  • Stage 2: Advanced Test
  • Stage 3: Skill Test

மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மத்திய அரசு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), மெட்ராஸ் அணுமின் நிலையம் (MAPS) பணிக்கு விண்ணப்பிக்க Unreserved (UR), OBC and EWS பிரிவினருக்கு Rs. 150/- விண்ணப்ப கட்டணமும். Women/SC/ST/PwBD/ Ex-Servicemen/CSIR Departmental Candidates பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC) வேலைவாய்ப்பு 2024 – 300 உதவியாளர் காலிப்பணியிடங்கள்!

NPCIL MAPS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL), மெட்ராஸ் அணுமின் நிலையம் (MAPS) வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.12.2023 முதல் 05.01.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here