NIT Trichy Office Assistant Recruitment 2025: தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி கல்வி நிறுவனத்தில் காலியாகவுள்ள 01 Office Assistant (அலுவலக உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NIT Trichy Office Assistant Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி National Institute of Technology, Trichy |
காலியிடங்கள் | 01 |
பணிகள் | Office Assistant (அலுவலக உதவியாளர்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 31.05.2025 |
பணியிடம் | திருச்சி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nitt.edu/home/other/jobs/ |
NIT Trichy Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT திருச்சி) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது, பின்வரும் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | 01 |
மொத்தம் | 01 |
குறிப்பு: மேலும் விரிவான தகவல்களுக்கு NIT திருச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
NIT Trichy Recruitment 2025 கல்வித் தகுதி
இந்த அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் (Any Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவு மற்றும் தட்டச்சு திறன் அவசியம். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வித் தகுதி குறித்த கூடுதல் மற்றும் தெளிவான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
NIT Trichy Office Assistant Recruitment 2025 சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் அலுவலக உதவியாளர் பணிக்கு வழங்கப்படும் மாத சம்பளம் பின்வருமாறு:
பணியின் பெயர் | மாத சம்பளம் |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | மாதம் ரூ.20,371/- |
NIT Trichy Office Assistant Recruitment 2025 தேர்வு செயல்முறை
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
NIT Trichy Office Assistant Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சியில் உள்ள அலுவலக உதவியாளர் பணிக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் 19.04.2025 முதல் 19.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: “The Chief Warden, Hostel Office, NIT Tiruchirappalli – 620015”. விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி 31.05.2025. நீங்கள் அனுப்பும் உறையின் மேல், விளம்பர எண் மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடவும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள் 26.05.2025
- விண்ணப்பம் முடியம் நாள் 31.05.2025