Sunday, July 21, 2024
HomeGovernment JobsNaan Mudhalvan Thittam Jobs 2024: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 -...

Naan Mudhalvan Thittam Jobs 2024: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிப்பது எப்படி?

Naan Mudhalvan Thittam Jobs 2024: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள AVP-Media,IT Head,Program Manager – District,Senior Accountant,Senior Associate – HR,Senior Associate – Media,Senior Associate (MEAC),Senior Associate – Short Term Skill Program, Junior Associate – Short Term Skill Program,Project Associate,MIS Analysis – District ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.04.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

Naan Mudhalvan Thittam Jobs 2024: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிப்பது எப்படி?
Naan Mudhalvan Thittam Jobs 2024: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிப்பது எப்படி?

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
Tamil Nadu Skill Development Corporation
காலியிடங்கள் பல்வேறு
பணிAVP-Media,
IT Head,
Program Manager – District,
Senior Accountant,
Senior Associate – HR,
Senior Associate – Media,
Senior Associate (MEAC),
Senior Associate – Short Term Skill Program, 
Junior Associate – Short Term Skill Program,
Project Associate,
MIS Analysis – District
கடைசி தேதி20.04.2024
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.naanmudhalvan.tn.gov.in

TNSDC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. பல்வேறு காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • பணி: AVP-Media
  • பணி: IT Head
  • பணி: Program Manager – District
  • பணி: Senior Accountant
  • பணி: Senior Associate – HR
  • பணி: Senior Associate – Media
  • பணி: Senior Associate (MEAC)
  • பணி: Senior Associate – Short Term Skill Program
  • பணி: Junior Associate – Short Term Skill Program
  • பணி: Project Associate
  • பணி: MIS Analysis – District

TNSDC கல்வித் தகுதி:

  • பணி: AVP-Media

தகுதி: visual Communication, Journalism, Media, Marketing பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பணி: IT Head

தகுதி: கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக்., முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் முடித்திருக்க வேண்டும்.

  • பணி: Program Manager – District

தகுதி: எம்பிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பணி: Senior Accountant

தகுதி: சிஏ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பணி: Senior Associate – HR

தகுதி: எம்பிஏ முடித்திருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பணி: Senior Associate – Media

தகுதி: visual Communication, Journalism, Media, Marketing பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பணி: Senior Associate (MEAC)

தகுதி: பிபிஏ., எம்பிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பணி: Senior Associate – Short Term Skill Program

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பணி: Junior Associate – Short Term Skill Program

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பணி: Project Associate

தகுதி: ஏம்பி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • பணி: MIS Analysis – District

தகுதி: ஐடி, கணினி அறிவியல் பிரிவில் பிஇ., அல்லது பி.டெக் முடிக்கிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

TNSDC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

  • பணி: AVP-Media

சம்பளம்: மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை

  • பணி: IT Head

சம்பளம்: மாதம் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை

  • பணி: Program Manager – District

சம்பளம்: மாதம் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை

  • பணி: Senior Accountant

சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை

  • பணி: Senior Associate – HR

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை

  • பணி: Senior Associate – Media

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை

  • பணி: Senior Associate (MEAC)

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை

  • பணி: Senior Associate – Short Term Skill Program

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை

  • பணி: Junior Associate – Short Term Skill Program

சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை

  • பணி: Project Associate

சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை

  • பணி: MIS Analysis – District

சம்பளம்: மாதம் ரூ.20,000

TNSDC தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி அனுபவம், நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

Naan Mudhalvan Thittam Jobs 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து 20.04.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்பப் படிவம்Click Here

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும். Naan Mudhalvan Thittam Jobs 2024 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2024 ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசு வேலைகள் WHATSAPP Group 👉🏽கிளிக்
அரசு வேலைகள் TELEGRAM Group 👉🏽கிளிக்
Google News மூலம் தெரிந்து கொள்ள 👉🏽கிளிக்

What is the Education Qualification for Naan Mudhalvan Thittam Jobs 2024?

Candidates must comply with Any Degree, Master’s degree in Visual Communication, Journalism, Media, Marketing or relevant field, B Tech/BE/MCA/MSc (Computer Science / IT), MBA, CA degree in any of the above fields qualification to apply for Naan Mudhalvan Thittam Jobs 2024.

How to apply for Naan Mudhalvan Thittam Jobs 2024?

Naan Mudhalvan Thittam Jobs 2024 Candidates must apply Online via Official Website.

When is the Last Date to Apply for Naan Mudhalvan Thittam Jobs 2024?

The Last date for Naan Mudhalvan Thittam Jobs 2024 is April 20, 2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular