Sunday, July 21, 2024
HomeGovernment Jobsதமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. டிகிரி போதும்.. சம்பளம்:ரூ.56,100 முதல் - உடனே...

தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. டிகிரி போதும்.. சம்பளம்:ரூ.56,100 முதல் – உடனே விண்ணப்பியுங்கள்..! Madras High Court Recruitment 2024

Madras High Court Recruitment 2024: தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Interpreter (Tamil and Telugu), Interpreter (Hindi), Interpreter (Kannada), Interpreter (Malayalam) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை Madras High Court வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 08 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.07.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

Madras High Court Recruitment 2024
Madras High Court Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Madras High Court
காலியிடங்கள் 08
பணிமொழிபெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு),
மொழிபெயர்ப்பாளர் (இந்தி),
மொழிபெயர்ப்பாளர் (கன்னடம்),
மொழிபெயர்ப்பாளர் (மலையாளம்)
கடைசி தேதி29.07.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்Tamil Nadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mhc.tn.gov.in/

Madras High Court Interpreter காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 08 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. மொழிபெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) – 05 பணியிடங்கள்
  2. மொழிபெயர்ப்பாளர் (இந்தி) – 01 பணியிடங்கள்
  3. மொழிபெயர்ப்பாளர் (கன்னடம்) – 01 பணியிடங்கள்
  4. மொழிபெயர்ப்பாளர் (மலையாளம்) – 01 பணியிடங்கள்

Madras High Court Interpreter கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Madras High Court Interpreter வயது வரம்பு

Category of ApplicantMaximum Age
Candidates should not
have been born on or before
For reserved categories i.e. SC / SC(A) / ST / MBC & DC / BC / BCM37* years01.07.1987
For Others/ Unreserved categories 32* years01.07.1992
For In-Service of the Madras High Court Service
or Tamil Nadu Judicial Ministerial Service]
47* years01.07.1977

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Interpreter (Tamil and Telugu) – Pay Level-22 Rs.56,100 – Rs.2,05,700/-
  • Interpreter (Hindi) – Pay Level-22 Rs.56,100 – Rs.2,05,700/-
  • Interpreter (Kannada) – Pay Level-22 Rs.56,100 – Rs.2,05,700/-
  • Interpreter (Malayalam) – Pay Level-22 Rs.56,100 – Rs.2,05,700/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Madras High Court Interpreter தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Preliminary Examination (OMR Method), Main Examination மற்றும் Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு .. வந்துவிட்டது மெகா அறிவிப்பு.. மொத்தம் 6128 பணியிடங்கள்.. முழு விவரம்

  • BC / BCM / MBC & DC / Others / UR விண்ணப்பதாரர்கள் –  Rs.1000/- ஒவ்வொரு பதவிக்கும்
  • SC / SC(A) / ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
  • கட்டண முறை: ஆன்லைன்

Madras High Court Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.06.2024 முதல் 29.07.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் https://www.mhc.tn.gov.in/ விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Madras High Court அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
Madras High Court விண்ணப்பப் படிவம்
Madras High Court அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Govt Jobs WhatsApp Group கிளிக்
Govt Jobs Telegram Groupகிளிக்
Govt Jobs Google News கிளிக்

What is the Education Qualification for Madras High Court Interpreter Recruitment 2024?

Candidates must comply with Any Degree qualification to apply for Madras High Court Recruitment 2024.

How to apply for Madras High Court Recruitment 2024?

Madras High Court Recruitment 2024 Candidates must apply Online via Official Website  https://www.mhc.tn.gov.in/.

When is the Last Date to Apply for Madras High Court Recruitment 2024?

The Last date for Madras High Court Recruitment 2024 is 29.07.2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular