Sunday, July 21, 2024
HomeGovernment Jobs10th முடித்தவர்களுக்கு ரூ.81100/- ஊதியத்தில் கான்ஸ்டபிள் வேலை | itbp head constable recruitment 2022

10th முடித்தவர்களுக்கு ரூ.81100/- ஊதியத்தில் கான்ஸ்டபிள் வேலை | itbp head constable recruitment 2022

ITBPF Constable (Motor Mechanic) Job Notification 2022 ITBPF இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பு 2022 துறைகளில் காலியாக உள்ள Constable ( மோட்டார் மெக்கானிக்) ,Head Constable ( மோட்டார் மெக்கானிக்) பணிகளுக்கு றிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தமாக 186 காலியிடங்கள் உள்ளன.இந்த பணிகளுக்கு இந்தியா முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 
ITBPF Constable (Motor Mechanic) Job Notification 2022 ITBPF இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பு 2022 பணிக்கு ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 
itbp head constable recruitment 2022 online apply
 
வேலை செய்யும் இடம்- இந்தியா முழுவதும் .இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 27-11-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 
இந்த இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான விவரங்கள் உங்களுக்கு கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
 
 
 
இந்தப் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
S.NO DESCRIPTION DETAILS 
1 துறைகள் ITBPF
Constable (Motor Mechanic)

Recruitment 2022
காலியிடங்கள் 186

3

கல்வி தகுதி
10 ஆம் வகுப்பு

4

பணிகள்
Constable,
Head Constable 

5

சம்பளம்
ரூ.25500 to ரூ.81100/-
6 வயது 18 முதல் 25 வரை
7 பணியிடம் இந்தியா
8 கடைசி நாள் 27-11-2022
9 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மூலம்


ITBPF Constable (Motor Mechanic)
Recruitment 2022
 
Eligibility Criteria

 
கல்வி தகுதி:
 

ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பு 2022 பணிகளுக்கு  விண்ணப்பிக்க  விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10th முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 
மேற்கொண்ட தகுதியுடைய அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் இந்த பணிகள் பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
 
Latest ITBPF Constable (Motor Mechanic) Recruitment Vacancy Details
பணியிடங்கள் விவரம்:
 

ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பு 2022 கீழ்கண்ட பதவிகள் உள்ளன.
 
What is the Qualification for ITBPF Constable.?
 
  • Constable ( மோட்டார் மெக்கானிக்) – 128
  • Head Constable ( மோட்டார் மெக்கானிக்) – 58
 
என மொத்தமாக 186 காலியிடங்கள் உள்ளன.
 
இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 

ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 Salary Details
 
ஊதிய விவரங்கள்:
 

ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பு 2022 பணிகளுக்கு மாதம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.
  • Constable ( மோட்டார் மெக்கானிக்) -Rs.21700/- to Rs.69100/-
  • Head Constable ( மோட்டார் மெக்கானிக்) – Rs.25500/- to Rs.81100/-
ஓவ்வொரு பதவிகளுக்கும் மாத சம்பளம் மாறுபாடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை  அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
 
ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 Age Limit

வயது வரம்புகள்:

ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பு 2022 பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ITBPF Recruitment 2022 186 Constable (Motor Mechanic) Posts

  • குறைந்தபட்ச வயது: 18 எனவும்
  • அதிகபட்ச வயது: 25 எனவும்

கொடுக்கப்பட்டுள்ளது.வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை  அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பில் உள்ள சந்தேகங்கள் மற்றும் தகவலுக்கு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை  அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 Application Fees:

விண்ணப்பிக்க கட்டணம்:

ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பு 2022 பணிகளுக்கு  விண்ணப்பிக்க

  • விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 Selection Process 2022:

தேர்வு செய்யப்படும் முறைகள்:

ITBPF Constable (Motor Mechanic)

Recruitment 2022 இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பு 2022 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • உடல் திறன் தேர்வு (PET),
  • உடல் ரீதியான தரநிலைத் தேர்வு (PST),
  • சான்றிதழ் சரிபார்ப்பு,
  • எழுத்துத் தேர்வு,
  • நடைமுறை (திறன்) தேர்வு
  • விரிவான மருத்துவத் தேர்வு (DME)
  •  மருத்துவப் பரிசோதனை (RME)

மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை  அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

How to Apply ITBPF Constable (Motor Mechanic)
Recruitment 2022
:

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

How to apply ITBPF Constable Recruitment.?

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முதலில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.shttps://recruitment.itbpolice.nic.in/c.nic.in/
  • முதலில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய வேண்டும்.
  • பின்பு விண்ணப்பதாரர்கள் முழுமையாக இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை அதிகாரபூர்வ அறிவிப்பை தெளிவாக படிக்க வேண்டும்.
  • கல்வி தகுதி, வயது வரம்புகள் சரியாக உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்.
  • இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
  • இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கேட்கப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கடைசியாக உங்கள் விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுத்துள்ள தகவல் மற்றும் கட்டண விவரங்கள் கவனமாக சரிபார்க்கவும்.
  • இறுதியாக ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-11-2022

Important Links Click &Apply 
அதிகாரபூர்வ அறிவிப்பு
கிளிக் செய்யவும் 
விண்ணப்ப படிவம் கிளிக் செய்யவும் 
அதிகாரபூர்வ இணையதளம்  கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குரூப் கிளிக் செய்யவும் 

ஒரு சின்ன முக்கிய தகவல்:

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள்  அனைவருக்கும் இந்த தமிழ்நாடு அரசு/மத்திய அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும்.

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் !

எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை  கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular