ISRO URSC Recruitment 2024: 10th முடித்திருந்தால் போதும் மத்திய அரசில் வேலைவாய்ப்பு2024

0
1676
ISRO URSC Recruitment 2024: 10th முடித்திருந்தால் போதும் மத்திய அரசில் வேலைவாய்ப்பு2024
ISRO URSC Recruitment 2024: 10th முடித்திருந்தால் போதும் மத்திய அரசில் வேலைவாய்ப்பு2024

ISRO URSC Recruitment 2024: யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் (URSC) (இஸ்ரோ) காலியாக உள்ள டெக்னீஷியன்-பி, தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், விஞ்ஞானி / பொறியாளர் – ‘எஸ்சி’, அறிவியல் உதவியாளர், சமையல்காரர், தீயணைப்பு வீரர் ‘ஏ’, இலகுரக வாகன ஓட்டுநர்-‘ஏ’ & கனரக வாகன ஓட்டுநர்-‘ஏ’ ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 224 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1,768 ஆசிரியர் பணியிடங்கள் – TN TRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்U R Rao Satellite Centre (URSC) (ISRO)
காலியிடங்கள் 224
பணிTechnician-B, Technical Assistant, Draughtsman,
Scientist / Engineer – ‘SC’, Scientific Assistant,
Cook, Fireman ‘A’, Light Vehicle Driver-‘A’ &
Heavy Vehicle Driver-‘A’ Posts
கடைசி தேதி01.03.2024 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
பணியிடம்Bengaluru 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.isro.gov.in/ 
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
ISRO URSC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் (URSC) (இஸ்ரோ) பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Scientist / Engineer – ‘SC’ (Mechatronics)02
Scientist / Engineer – ‘SC’ (Material Science)01
Scientist / Engineer – ‘SC’ (Mathematics)01
Scientist / Engineer – ‘SC’ (Physics)01
Technician-B (Electronics Mechanic / Technician Power Electronic Systems / Mechanic Consumer Electronic Appliances / Mechanic Industrial Electronics)63
Technician-B (Electrical / Electrician)13
Technician-B (Photography / Digital Photography)05
Technician-B (Fitter)17
Technician-B (Plumber)03
Technician-B (Refrigeration and Air – Conditioning (R&A/C))11
Technician-B (Turner)02
Technician-B (Carpenter)03
Technician-B (Motor Vehicle Mechanic)02
Technician-B (Machinist)05
Technician-B (Welder)02
Draughtsman (Mechanical)11
Draughtsman (Civil)05
Technical Assistant (Electronics)28
Technical Assistant (Computer Science)06
Technical Assistant (Electrical)05
Technical Assistant (Civil)04
Technical Assistant (Mechanical)12
Scientific Assistant (Chemistry)02
Scientific Assistant (Physics)02
Scientific Assistant (Animation & Multimedia)01
Scientific Assistant (Mathematics)01
Library Assistant01
Cook04
Fireman ‘A’03
Light Vehicle Driver-‘A’06
Heavy Vehicle Driver-‘A’02
Total224

மொத்தம் 224 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ISRO URSC Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10th, ITI, Diploma, B.Sc, Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

ISRO URSC Recruitment 2024 வயது வரம்பு:
PositionAge Limit
Scientist / Engineer – ‘SC’ (Mechatronics)18-30 Years
Scientist / Engineer – ‘SC’ (Material Science)18-30 Years
Scientist / Engineer – ‘SC’ (Mathematics)18-28 Years
Scientist / Engineer – ‘SC’ (Physics)18-28 Years
Technician-B (Electronics Mechanic / Technician Power Electronic Systems / Mechanic Consumer Electronic Appliances / Mechanic Industrial Electronics)18-35 Years
Technician-B (Electrical / Electrician)18-35 Years
Technician-B (Photography / Digital Photography)18-35 Years
Technician-B (Fitter)18-35 Years
Technician-B (Plumber)18-35 Years
Technician-B (Refrigeration and Air – Conditioning (R&A/C))18-35 Years
Technician-B (Turner)18-35 Years
Technician-B (Carpenter)18-35 Years
Technician-B (Motor Vehicle Mechanic)18-35 Years
Technician-B (Machinist)18-35 Years
Technician-B (Welder)18-35 Years
Draughtsman (Mechanical)18-35 Years
Draughtsman (Civil)18-35 Years
Technical Assistant (Electronics)18-35 Years
Technical Assistant (Computer Science)18-35 Years
Technical Assistant (Electrical)18-35 Years
Technical Assistant (Civil)18-35 Years
Technical Assistant (Mechanical)18-35 Years
Scientific Assistant (Chemistry)18-35 Years
Scientific Assistant (Physics)18-35 Years
Scientific Assistant (Animation & Multimedia)18-35 Years
Scientific Assistant (Mathematics)18-35 Years
Library Assistant18-35 Years
Cook18-35 Years
Fireman ‘A’18-25 Years
Light Vehicle Driver-‘A’18-35 Years
Heavy Vehicle Driver-‘A’18-35 Years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் ரூ. 21700/- படி மாத சம்பளம் பெறுவார்கள்.

PositionPay Scale
Scientist / Engineer – ‘SC’ (Mechatronics)Level 10 Rs. 56,100/- per month
Scientist / Engineer – ‘SC’ (Material Science)Level 10 Rs. 56,100/- per month
Scientist / Engineer – ‘SC’ (Mathematics)Level 10 Rs. 56,100/- per month
Scientist / Engineer – ‘SC’ (Physics)Level 10 Rs. 56,100/- per month
Technician-B (Electronics Mechanic / Technician Power Electronic Systems / Mechanic Consumer Electronic Appliances / Mechanic Industrial Electronics)Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Electrical / Electrician)Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Photography / Digital Photography)Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Fitter)Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Plumber)Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Refrigeration and Air – Conditioning (R&A/C))Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Turner)Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Carpenter)Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Motor Vehicle Mechanic)Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Machinist)Level 3 Rs. 21,700/- per month
Technician-B (Welder)Level 3 Rs. 21,700/- per month
Draughtsman (Mechanical)Level 3 Rs. 21,700/- per month
Draughtsman (Civil)Level 3 Rs. 21,700/- per month
Technical Assistant (Electronics)Level 7 Rs. 44,900/- per month
Technical Assistant (Computer Science)Level 7 Rs. 44,900/- per month
Technical Assistant (Electrical)Level 7 Rs. 44,900/- per month
Technical Assistant (Civil)Level 7 Rs. 44,900/- per month
Technical Assistant (Mechanical)Level 7 Rs. 44,900/- per month
Scientific Assistant (Chemistry)Level 7 Rs. 44,900/- per month
Scientific Assistant (Physics)Level 7 Rs. 44,900/- per month
Scientific Assistant (Animation & Multimedia)Level 7 Rs. 44,900/- per month
Scientific Assistant (Mathematics)Level 7 Rs. 44,900/- per month
Library AssistantLevel 7 Rs. 44,900/- per month
CookLevel 2 Rs. 19,900/- per month
Fireman ‘A’Level 2 Rs. 19,900/- per month
Light Vehicle Driver-‘A’Level 2 Rs. 19,900/- per month
Heavy Vehicle Driver-‘A’Level 2 Rs. 19,900/- per month
ISRO URSC Recruitment 2024 தேர்வு செயல்முறை:

யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ISRO URSC Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்

For Scientist/Engineer, Technical/Scientific Assistant:

  • Application Fee: ₹250
  • Processing Fee: ₹750 (refundable for test takers)

For Technician-B, Draughtsman-B, Cook, Fireman-A, Light/Heavy Vehicle Driver-A:

  • Application Fee: ₹100
  • Processing Fee: ₹500 (refundable for test takers)

தமிழ்நாடு நகராட்சி வேலைவாய்ப்பு 2024

ISRO URSC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.02.2024 முதல் 01.03.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Official Notification & Application Link:

ISRO URSC Official Website தொழில் பக்கம்Click Here
ISRO URSC Official அறிவிப்பு PDFClick Here
ISRO URSC Online விண்ணப்ப படிவம்Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here