IREL Recruitment 2023: நோ எக்ஸாம்! தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு IREL அலுவலகத்தில் அப்ரண்ட்டிஸ் வேலை! 29 பணியிடங்கள்!

0
420
IREL Recruitment 2023: நோ எக்ஸாம்! தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு IREL அலுவலகத்தில் அப்ரண்ட்டிஸ் வேலை! 29 பணியிடங்கள்!
IREL Recruitment 2023: நோ எக்ஸாம்! தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு IREL அலுவலகத்தில் அப்ரண்ட்டிஸ் வேலை! 29 பணியிடங்கள்!

IREL Recruitment 2023: இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) Trade Apprentices, Technician Apprentices and Graduate Apprentice ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 29 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 6, 2023 மற்றும் நவம்பர் 20, 2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
IREL Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்IREL (India) Limited
காலியிடங்கள் 29
பணிApprentices
கடைசி தேதி20.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
அதிகாரப்பூர்வ அறிவிப்புPDF
விண்ணப்ப படிவம்PDF
IREL காலிப்பணியிடங்கள்:
  • 1. Graduate Apprentice – Electrical (Duration: 01 Year) – 01 காலியிடம்
  • 2. Technician Apprentices – Electrical (Duration: 01 Year) – 01 காலியிடம்
  • 3. Technician Apprentices – Civil (Duration: 01 Year) – 01 காலியிடம்
  • 4. Trade Apprentices – Fitter (Duration: 01 Year) – 07 காலியிடம்
  • 5. Trade Apprentices – Electrician (Duration: 01 Year) – 03 காலியிடம்
  • 6. Trade Apprentices – Electronic/Instrument Mechanic (Duration: 02 Years) – 02 காலியிடம்
  • 7. Trade Apprentices – Refrigeration & Air Conditioning Mechanic (Duration: 02 Years) – 01 காலியிடம்
  • 8. Trade Apprentices – Turner (Duration: 01 Year) – 01 காலியிடம்
  • 9. Trade Apprentices – Plumber/Fitter (Duration: 01 Year) – 02 காலியிடம்
  • 10. Trade Apprentices – Carpenter (Duration: 01 Year) – 02 காலியிடம்
  • 11. Trade Apprentices – Welder (Duration: 01 Year) – 04 காலியிடம்
  • 12. Trade Apprentices – Lab Asst. (Chemical Plant) (Duration: 01 Year) – 01 காலியிடம்
  • 13. Trade Apprentices – PASAA (Duration: 01 Year) – 03 காலியிடம்
IREL Recruitment 2023 கல்வித் தகுதி:
  • Graduate Apprentice in Electrical: Requires a Bachelor’s degree in Electrical Engineering.
  • Technician Apprentices in Electrical: Requires a Diploma in Electrical & Electronics.
  • Technician Apprentices in Civil: Requires a Diploma in Civil Engineering.
  • Trade Apprentices in Fitter: Must have completed ITI in the Fitter trade.
  • Trade Apprentices in Electrician: Must have completed ITI in the Electrician trade.
  • Trade Apprentices in Electronic/Instrument Mechanic: Must have completed ITI in the Instrument Mechanic trade.
  • Trade Apprentices in Refrigeration & Air Conditioning Mechanic: Must have completed ITI in Refrigeration & Air Conditioning Mechanic trade.
  • Trade Apprentices in Turner: Must have completed ITI in Turner trade.
  • Trade Apprentices in Plumber/Fitter: Must have completed ITI in Plumber trade.
  • Trade Apprentices in Carpenter: Must have completed ITI in Carpenter trade.
  • Trade Apprentices in Welder: Must have completed ITI in Welder trade.
  • Trade Apprentices in Lab Assistant (Chemical Plant): Requires a B.Sc. in Chemistry.
  • Trade Apprentices in PASAA (Computer Operator and Programming Assistant): Must have completed ITI in this trade.

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு! ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்!

IREL Recruitment 2023 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் குறைந்தபட்சம் 25 வயதுடையவராக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசிக்கு (என்சிஎல்) 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது தளர்வு.

IREL Recruitment 2023 சம்பள விவரங்கள்:

சம்பளம் விபரம் பற்றிய தகவல் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்!

IREL தேர்வு செயல்முறை:

  • Merit List
  • Certificate Verification

மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

IREL Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து 06.11.2023 முதல் 20.11.2023 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager – HRM (P&A), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu-629252

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here