Saturday, September 14, 2024
HomeGovernment Jobsஇந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை.. ரூ.1,77,146 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க IPPB Recruitment...

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை.. ரூ.1,77,146 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க IPPB Recruitment 2024

IPPB Recruitment 2024: மத்திய அஞ்சல் துறையின் கீழ் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் 650 கிளைகளைக் கொண்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள DGM-Finance/CFO / General Manager – Finance/CFO, Assistant General Manager (Program/Vendor Management), Assistant General Manager (IT), Senior Manager (Security Administration), Senior Manager (Products & Solutions), Senior Manager (Information System Auditor), and Senior Manager (ATM Operations) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை India Post Payments Bank Limited (IPPB) வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 09 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.08.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

IPPB Recruitment 2024
IPPB Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்India Post Payments Bank Limited (IPPB)
காலியிடங்கள் 09
பணிDGM-Finance/CFO / General Manager – Finance/CFO,
Assistant General Manager (Program/Vendor Management),
Assistant General Manager (IT),
Senior Manager (Security Administration),
Senior Manager (Products & Solutions),
Senior Manager (Information System Auditor),
and Senior Manager (ATM Operations)
கடைசி தேதி09.08.2024
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
பணியிடம்All Over India  
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.ippbonline.com

IPPB Recruitment 2024 காலிப்பணியிடங்கள்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 09 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • DGM-Finance/CFO (Scale VI) / General Manager – Finance/CFO (Scale VII) (Finance Department) – 01 காலியிடம்
  • Assistant General Manager (Program/ Vendor Management) (Technology Department) (Scale V) – 01 காலியிடம்
  • Assistant General Manager (IT) (Technology Department) (Scale V) – 01 காலியிடம்
  • Senior Manager (Security Administration) (Information Security Department) (Scale III) – 01 காலியிடம்
  • Senior Manager (Products & solutions) (Product Department) (Scale III) – 03 காலியிடங்கள்
  • Senior Manager (Information System Auditor) (Internal Audit Department) (Scale III) – 01 காலியிடம்
  • Senior Manager (ATM Operations) (Operations Department) (Scale III) – 01 காலியிடம்

IPPB Recruitment 2024 கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.E/B.Tech, MCA, MBA, CA + Experience தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IPPB Recruitment 2024 வயது வரம்பு

  • Senior Manager (Scale) – 26 to 35 Years
  • Assistant General Manager (Scale V) – 32 to 45 Years
  • Deputy General Manager (Scale TEGS-VI) – 35 to 55 Years
  • General Manager (Scale TEGS –VII) – 38 to 55 Years

உச்ச வயது வரம்பு தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  1. Scale VII – Rs.4,36,271/-
  2. Scale VI – Rs.3,91,408/-
  3. Scale V – Rs.3,16,627/-
  4. Scale IV – Rs.2,67,876/-
  5. Scale III – Rs.2,25,937/-
  6. Scale II – Rs.1,77,146/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IPPB Recruitment 2024 தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Short Listing, Interview/Group Discussion or Online Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PWD Candidates  – Rs.150/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-
  • கட்டண முறை: ஆன்லைன்
  • விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 20.07.2024
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2024

IPPB Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.07.2024 முதல் 09.08.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular