IOCL Apprentice Recruitment 2024: மத்திய அரசு IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – 1603 காலியிடங்கள்

0
1539
IOCL Apprentice Recruitment 2024: மத்திய அரசு IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - 1603 காலியிடங்கள்
IOCL Apprentice Recruitment 2024: மத்திய அரசு IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - 1603 காலியிடங்கள்

IOCL Apprentice Recruitment 2024 : மத்திய அரசு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) காலியாக உள்ள Apprentice Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 1603 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

மத்திய அரசு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

IOCL Apprentice Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்Indian Oil Corporation Limited (IOCL)
காலியிடங்கள் 1603
பணிApprentice
கடைசி தேதி205.01.2024
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
iocl.com
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
IOCL Apprentice Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

State NameNo of Posts
Delhi138
Haryana82
Chandigarh14
Jammu and Kashmir17
Punjab76
Himachal Pradesh19
Rajasthan96
Uttar Pradesh256
Bihar63
Uttarakhand24
West Bengal189
Odisha45
Jharkhand28
Assam96
Sikkim3
Tripura4
Nagaland2
Mizoram1
Meghalaya1
Manipur3
Arunachal Pradesh4
Andaman & Nicobar5
Maharashtra252
Gujarat95
Madhya Pradesh52
Goa6
Chhattisgarh24
Dadra & Nagar Haveli2
Daman & Diu2
Tamil Nadu & Puducherry30
Karnataka20

மொத்தம் 1603 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

IOCL Apprentice Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் 10th, 12th/ ITI, Diploma, B.A, B.Com, B.Sc, BBA  தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

IOCL Apprentice Recruitment 2024 வயது வரம்பு:

Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் எனவும் அதிகபட்ச வயது 24 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

மத்திய அரசு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

IOCL Apprentice Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Test, Document Verification & Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ரூ.21,700/- சம்பளத்தில் மத்திய அரசு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 – 54 காலியிடங்கள்!

IOCL Apprentice Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) Apprentice வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.12.2023 முதல் 05.01.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here