Saturday, September 14, 2024
HomeGovernment Jobs10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர் பணி.! |...

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர் பணி.! | சம்பளம்: ரூ.20000/-

Indian Overseas Bank Recruitment 2022  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள அலுவலகஉதவியாளர்,அட்டெண்டர்,
ஆசிரியர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தமாக 21 காலியிடங்கள் உள்ளன.இந்த பணிகளுக்கு ஆண்கள் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 
Indian Overseas Bank Recruitment 2022 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 பணிக்கு தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 
IOB Recruitment 2022
 
வேலை செய்யும் இடம் – நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், திருச்சி மாவட்டம், திருவனந்தபுரம், விருதுநகர் மாவட்டம், கரூர் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 09-11-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 
இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான விவரங்கள் உங்களுக்கு கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
 
இந்தப் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
S.NO DESCRIPTION DETAILS 
1 துறைகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 
காலியிடங்கள் 21

3

கல்வி தகுதி
10 ஆம் வகுப்பு

4

பணிகள்
அலுவலக உதவியாளர்,
அட்டெண்டர்,
ஆசிரியர்

5

சம்பளம்
ரூ.8000 to ரூ.20000/-
6 வயது 22 முதல் 40 வரை
7 பணியிடம் தமிழ்நாடு
8 கடைசி நாள் 09-11-2022
9 விண்ணப்பிக்கும் முறை தபால்
மூலம்


Indian Overseas Bank Recruitment  Eligibility Criteria:

 
கல்வி தகுதி:
 
Indian Overseas Bank Recruitment 2022 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 பணிகளுக்கு  விண்ணப்பிக்க  விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10th முதல் டிகிரி முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 
மேற்கொண்ட தகுதியுடைய அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் இந்த பணிகள் பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
 
Latest Indian Overseas Bank Vacancy Details:
 
பணியிடங்கள் விவரம்:
 
Indian Overseas Bank Recruitment 2022 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 கீழ்கண்ட பதவிகள் உள்ளன.
 
  • Office Assistant / அலுவலக உதவியாளர் – 08
  •  Attender / அட்டெண்டர் – 06
  •  Faculty / ஆசிரியர்- 04
 
என மொத்தமாக 21 காலியிடங்கள் உள்ளன.
 
இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 
Indian Overseas Bank Recruitment Salary Details:
 
ஊதிய விவரங்கள்:
 
Indian Overseas Bank Recruitment 2022 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 துறை பணிகளுக்கு மாதம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.
  • அலுவலக உதவியாளர் – ரூ.12000/-
  •  அட்டெண்டர் – ரூ.8000/-
  •  ஆசிரியர்- ரூ.20000/-
 

ஓவ்வொரு பதவிகளுக்கும் மாத சம்பளம் மாறுபாடும்.

விண்ணப்பதாரர்கள் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Indian Overseas Bank Recruitment Age Limit:

வயது வரம்புகள்:

Indian Overseas Bank Recruitment 2022 பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

  • குறைந்தபட்ச வயது: 22 எனவும்
  • அதிகபட்ச வயது: 40 எனவும்

கொடுக்கப்பட்டுள்ளது.வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பில் உள்ள சந்தேகங்கள் மற்றும் தகவலுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

Indian Overseas Bank Recruitment Application Fees:

விண்ணப்பிக்க கட்டணம்:

Indian Overseas Bank Recruitment 2022 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 பணிகளுக்கு  விண்ணப்பிக்க

  • விண்ணப்ப கட்டணம்: ரூ.200/-

விண்ணப்பதாரர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Indian Overseas Bank Recruitment Selection Process 2022:

தேர்வு செய்யப்படும் முறைகள்:

Indian Overseas Bank Recruitment 2022 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2022 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு

மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

How to Apply Indian Overseas Bank  Recruitment 2022:

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முதலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். www.iob.in
  • முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய வேண்டும்.
  • பின்பு விண்ணப்பதாரர்கள் முழுமையாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை தெளிவாக படிக்க வேண்டும்.
  • கல்வி தகுதி, வயது வரம்புகள் சரியாக உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்.
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு கேட்கப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கடைசியாக உங்கள் விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுத்துள்ள தகவல் மற்றும் கட்டண விவரங்கள் கவனமாக சரிபார்க்கவும்.
  • இறுதியாக தபால் மூலம் உங்கள் விண்ணப்பங்களை கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தலைமை மேலாளர், 
நிதி உள்ளடக்கல் துறை, 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 
மத்திய அலுவலகம். எண். 763, 
அண்ணாசாலை, சென்னை – 600 002.
 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-11-2022

Important Links Click &Apply 
அதிகாரபூர்வ அறிவிப்பு
கிளிக் செய்யவும் 
விண்ணப்ப படிவம் கிளிக் செய்யவும் 
அதிகாரபூர்வ இணையதளம்  கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குரூப் கிளிக் செய்யவும் 

ஒரு சின்ன முக்கிய தகவல்:

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள்  அனைவருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் !

எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை  கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular