Indian Overseas Bank Recruitment 2023: மாதம் ரூ.89,890 சம்பளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 66 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!

0
1625

Indian Overseas Bank Recruitment 2023: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ஒன்று. நாடு முழுவதும் செயல்படும் மிகப்பெரிய பல கிளை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காலியாக உள்ள சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 66 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு தேவையான கல்வி மற்றும் வயது வரம்புகளை இங்கே காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
Indian Overseas Bank Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
காலியிடங்கள் 66
பணிசிறப்பு அதிகாரிகள் (SO)
கடைசி தேதி19.11.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
அதிகாரப்பூர்வ அறிவிப்புPDF
விண்ணப்ப படிவம்PDF
Indian Overseas Bank காலிப்பணியிடங்கள்:

மேனேஜர் (சட்டம்)- 08 பணியிடங்கள், சீனியர் மேனேஜர் (சட்டம்) 02 பணியிடங்கள், மேனேஜர் (ஐ.எஸ் ஆடிட்) 03 பணியிடங்கள், சீனியர் மேனேஜர் (ஐ.எஸ் ஆடிட்) 02 பணியிடங்கள், மேனேஜர் (பாதுகாப்பு) 03, தலைமை மேனேஜர் (ரிஸ்க்) 02, மேனேஜர் (சிவில்) 02, மேனேஜர் ஆர்கிடெட்க் -02, மேனேஜர் டிஜிட்டல் பேங்கிங் (ஐபி, எம்.பி, யுபிஐ, ஐஓபிபே) 01 என மொத்தம் 22 வகையான பணியிடங்களில் 66 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Indian Overseas Bank Recruitment 2023: மாதம் ரூ.89,890 சம்பளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 66 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!
Indian Overseas Bank Recruitment 2023: மாதம் ரூ.89,890 சம்பளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 66 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!
Indian Overseas Bank Recruitment 2023 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் Full Time Degree, B.E/ B. Tech/ M.Tech, Law, MCA/MSc (Computer Science)/ MSc (IT) தொடர்புடைய கல்வித் தகுதிகளுடன் அனுபவம் தேவை. பரீட்சை அறிக்கையில் சரியான தகவலைக் காணலாம்.இது குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு! ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்!

வயது வரம்பு:

இந்தப் பணியிடங்களுக்கு 25 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மூத்த மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பதவிகளுக்கான வயது வரம்பு 40 ஆண்டுகள் வரை. அரசு விதிகளின்படி வயது வரம்புகளும் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும் வயது வரம்பு குறைக்கப்படும்.

சம்பள விவரங்கள்:

பதவியைப் பொறுத்து சம்பளம் மாறுபடும். அதிகபட்ச சம்பளம் 89,890 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Overseas Bank Recruitment 2023: மாதம் ரூ.89,890 சம்பளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 66 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!
Indian Overseas Bank Recruitment 2023: மாதம் ரூ.89,890 சம்பளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 66 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!

Indian Overseas Bank தேர்வு செயல்முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பதிவுக் கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும். EWS மற்றும் பொதுப் பிரிவினர் ரூ. 850 செலுத்த வேண்டும்.

Indian Overseas Bank Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 19, 2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.iobnet.org என்ற இணையதள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here