Indian Bank SO Recruitment 2026: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank), 2026-ஆம் ஆண்டிற்கான சிறப்பு அதிகாரி (Specialist Officers – SO) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 350-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கித் துறையில் சாதிக்க விரும்பும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இப்பணிகளுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 28.04.2026-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான தகவல்களைக் கீழே விரிவாகக் காணலாம்.
Indian Bank SO Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | இந்தியன் வங்கி (Indian Bank) |
| காலியிடங்கள் | 350 |
| பணிகள் | சிறப்பு அதிகாரி/Specialist Officer (SO) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 28.04.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு & இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://indianbank.bank.in/ |
Indian Bank SO Recruitment 2026 காலியிடங்கள் விவரம்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- சிறப்பு அதிகாரி/Specialist Officer (SO) – 350 காலியிடங்கள்
| பதவியின் பெயர் (Post Name) | நிலை (Scale) | காலியிடங்கள் |
| Senior Manager – Credit | Scale III | 20 |
| Senior Manager – Finance | Scale III | 20 |
| Senior Manager – Financial Analyst | Scale III | 10 |
| Senior Manager – Risk Management | Scale III | 06 |
| Senior Manager – Model Validator | Scale III | 04 |
| Senior Manager – Forex Dealer | Scale III | 04 |
| Senior Manager – Data Analyst | Scale III | 02 |
| Senior Manager – Climate Risk | Scale III | 02 |
| Senior Manager – Domestic Dealer (SLR) | Scale III | 02 |
| இதர Senior Manager பதவிகள் (IT Risk/Forex/Equity) | Scale III | 05 |
| மொத்த Scale III பணியிடங்கள் | 91 | |
| — | — | — |
| Manager – Credit | Scale II | 80 |
| Manager – Finance | Scale II | 80 |
| Manager – Financial Analyst | Scale II | 40 |
| Manager – HR / Marketing (தலா 10) | Scale II | 20 |
| Manager – Chartered Accountant | Scale II | 10 |
| Manager – DBA | Scale II | 05 |
| Manager – Wealth Management | Scale II | 05 |
| Manager – API Developer / DC Operations | Scale II | 08 |
| இதர Manager பதவிகள் (IT/Network/Security Ops) | Scale II | 21 |
| மொத்த Scale II பணியிடங்கள் | 269 | |
| — | — | — |
| Assistant Manager – Security | Scale I | 10 |
| Assistant Manager – Civil Engineer | Scale I | 04 |
| Assistant Manager – Architect | Scale I | 01 |
| மொத்த Scale I பணியிடங்கள் | 15 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Bank SO Recruitment 2026 கல்வித் தகுதி
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 Specialist Officer பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் (Post Name) | கல்வித் தகுதி (Educational Qualification) | பணி அனுபவம் |
| Manager – IT (DC Ops/Info Sec/DBA/Network/App Developer) | BE/B.Tech (CS/IT/ECE) / MCA மற்றும் உரிய சான்றிதழ்கள் (VMware/CISSP/CCNA/Oracle போன்றவை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். | 3 ஆண்டுகள் |
| Manager – Data Analyst | IT பட்டம் அல்லது தரவு அறிவியலில் (Data Science) சான்றிதழ்/டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். | 3 ஆண்டுகள் |
| Manager – Chartered Accountant | Member of Institute of Chartered Accountants of India (ICAI). | 1 ஆண்டு |
| Senior Manager – Credit / Finance | ஏதேனும் ஒரு பட்டம் + 2 வருட MBA (Finance) / MMS / PGDBM. | 4 ஆண்டுகள் |
| Manager – Credit / Finance | ஏதேனும் ஒரு பட்டம் + 2 வருட MBA (Finance) / MMS / PGDBM. | 2 – 4 ஆண்டுகள் |
| Senior Manager / Manager – Financial Analyst | Member of ICAI / ICMA (ICWA) / CFA. | 2 – 4 ஆண்டுகள் |
| Senior Manager – Model Validator / Risk Management | CA / CFA / Master’s in Maths or Stats / MBA (Full time). | 5 ஆண்டுகள் |
| Senior Manager – IT Risk Management | B.E / B.Tech (CS/IT/ECE) / MCA / M.Sc (CS/IT). | 5 ஆண்டுகள் |
| Senior Manager – Forex / Domestic Dealer | ஏதேனும் ஒரு பட்டம் (MBA Finance / CFA / FRM கூடுதல் தகுதி). | 3 ஆண்டுகள் |
| Senior Manager – Climate Risk | CA / Master’s in Environmental Science / Maths / Stats / Finance. | 3 ஆண்டுகள் |
| Manager – Wealth Management | Graduation + 2 வருட MBA / PGDM (Marketing / Wealth Management). | 2 ஆண்டுகள் |
| Manager – HR | Graduation + 2 வருட PG Degree/Diploma in HR / IR / MSW. | 2 ஆண்டுகள் |
| Manager – Marketing | Graduation + 2 வருட MBA / PGDBM (Marketing). | 3 ஆண்டுகள் |
| Assistant Manager – Security | ஏதேனும் ஒரு பட்டம் + 3 மாத கணினி சான்றிதழ். | 5 ஆண்டுகள் |
| Assistant Manager – Civil / Architect | B.E / B.Tech (Civil) – 60% மதிப்பெண்கள் / B.Arch (CoA Registration). | 1 – 3 ஆண்டுகள் |
Indian Bank SO Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் (Post Name) | வயது வரம்பு (28.04.2026 அன்று) |
| Scale I பதவிகள் (Assistant Manager) | 22 – 45 ஆண்டுகள்* |
| Scale II பதவிகள் (Manager) | 23 – 35 ஆண்டுகள்* |
| Scale III பதவிகள் (Senior Manager) | 25 – 37 ஆண்டுகள்* |
வயது வரம்பில் தளர்வு
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
- PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
- PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் தளர்வு உண்டு.
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
- முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) விண்ணப்பதாரர்களுக்கு அரசின் கொள்கைகளின்படி தளர்வு வழங்கப்படும்.
மேலும் விரிவான வயது வரம்பு விவரங்களுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026-இல் Specialist Officer பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சம்பள விவரங்கள் குறித்து கூடுதல் தகவல்களுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
| பதவியின் பெயர் (Post Name) | சம்பள விகிதம் (Pay Scale) |
| Scale I பதவிகள் (Assistant Manager) | ₹48,480 – ₹85,920 |
| Scale II பதவிகள் (Manager) | ₹64,820 – ₹93,960 |
| Scale III பதவிகள் (Senior Manager) | ₹85,920 – ₹1,05,280 |
Indian Bank Recruitment 2026 தேர்வு செயல்முறை
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- Short Listing
- Written test
- Interview
விண்ணப்ப கட்டணம்:
- பட்டியல் பழங்குடியினர் (ST), பட்டியல் சாதியினர் (SC), முன்னாள் ராணுவத்தினர் (EX-s), மாற்றுத்திறனாளிகள் (PWD) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1,000/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
Indian Bank Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது?
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 08.04.2026
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2026
Indian Bank SO Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது?
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, 08.04.2026 முதல் 28.04.2026 தேதிக்குள் https://indianbank.bank.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| அரசு வேலை WhatsApp Channel | உடனே சேருங்கள் |
| இன்றைய அரசு வேலை | Click Here |








