Monday, August 18, 2025
HomeAny Degree Govt Jobsரூ.56,100 சம்பளத்தில் Indian Army வேலைவாய்ப்பு 2025 - 381 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!...

ரூ.56,100 சம்பளத்தில் Indian Army வேலைவாய்ப்பு 2025 – 381 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! Indian Army SSC Tech Recruitment 2025

Indian Army SSC Tech Recruitment 2025: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Tech) Men, SSC (Tech) Women, Widows (Tech & Non-Tech) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய ராணுவம்
Indian Army
காலியிடங்கள்381
பணிகள்SSC (Tech) Men, SSC (Tech) Women,
Widows (Tech & Non-Tech)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி22.08.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.joinindianarmy.nic.in/ 

இந்திய ராணுவம் 2025-ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

பதவி பெயர்காலியிடம்
66th SSC (Technical) Men (April 2026)350
66th SSC (Technical) Women Course (April 2026)23
SSC (Women) Technical (Widows of Defence Personnel)1
SSC (Women) Non-Technical (Non-UPSC)1
மொத்தம்381
பதவி பெயர்கல்வித் தகுதி
66th SSC (Technical) Men (April 2026)B.E./B.Tech in a relevant engineering stream or final-year students (with proof of passing by 01.04.2026)
66th SSC (Technical) Women Course (April 2026)B.E./B.Tech in a relevant engineering stream or final-year students (with proof of passing by 01.04.2026)
SSC (Women) Technical (Widows of Defence Personnel)B.E./B.Tech in any engineering stream
SSC (Women) Non-Technical (Non-UPSC)Graduation in any discipline
பதவி பெயர்வயது வரம்பு (01.04.2026 அன்று)
66th SSC (Technical) Men (April 2026)20 to 27 years (Born between 02.04.1999 and 01.04.2006, inclusive)
66th SSC (Technical) Women Course (April 2026)20 to 27 years (Born between 02.04.1999 and 01.04.2006, inclusive)
SSC (Women) Technical (Widows of Defence Personnel)அதிகபட்சம் 35 வயது வரை
SSC (Women) Non-Technical (Non-UPSC)அதிகபட்சம் 35 வயது வரை
பதவி பெயர்சம்பளம்
66th SSC (Technical) Men (April 2026)ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
66th SSC (Technical) Women Course (April 2026)ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
SSC (Women) Technical (Widows of Defence Personnel)ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
SSC (Women) Non-Technical (Non-UPSC)ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

ல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல், SSB நேர்காணல், மருத்துவத் தேர்வு மற்றும் தகுதிப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 24.07.2025 at 03:00 PM
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2025 at 03:00 PM

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.joinindianarmy.nic.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 24.07.2025 முதல் 22.08.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஆண்கள் PDFClick Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – பெண்கள் PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments