India Government Mint Recruitment 2026: இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 94 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் இளநிலை அலுவலக உதவியாளர் (Junior Office Assistant), ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant), இளநிலை புல்லியன் உதவியாளர் (Junior Bullion Assistant), இளநிலை இந்தி தட்டச்சர் (Junior Hindi Typist), இளநிலை தொழில்நுட்ப வல்லுநர் (Junior Technician – Fitter, Attendant Operator, Turner, Carpentry, Goldsmith, Melter), மேற்பார்வையாளர் (Supervisor – Assay, Mech., Elec., Metallurgy), மற்றும் செதுக்குபவர் (Engraver) போன்ற பதவிகள் உள்ளன. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், 27.04.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
India Government Mint Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) |
| காலியிடங்கள் | 94 |
| பணிகள் | இளநிலை அலுவலக உதவியாளர் (Junior Office Assistant), இளநிலை புல்லியன் உதவியாளர் (Junior Bullion Assistant), இளநிலை இந்தி தட்டச்சர் (Junior Hindi Typist), ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant) மற்றும் இளநிலை தொழில்நுட்ப வல்லுநர் (Junior Technician – Fitter, Attendant Operator, Turner, Carpentry, Goldsmith, Melter), மேற்பார்வையாளர் (Supervisor – Assay, Mech., Elec., Metallurgy), செதுக்குபவர் (Engraver), |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 27.04.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://igmnoida.spmcil.com/ |
India Government Mint Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் பெயர் (Post Name) | காலியிடங்கள் |
| Supervisor (Assay / Mech / Elec / Metallurgy) | 08 |
| Engraver (Sculpture/Metal Works) | 01 |
| Junior Office Assistant / Junior Bullion Assistant | 18 |
| Junior Hindi Typist | 01 |
| Laboratory Assistant | 01 |
| Junior Technician (Fitter / Turner / Carpentry / Melter) | 59 |
| Junior Technician (Goldsmith / Chemical Plant) | 06 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
India Government Mint Recruitment 2026 கல்வித் தகுதி
| பணியின் பெயர் (Post Name) | கல்வித் தகுதி (Education) |
| Supervisor (Assay / Mech / Elec / Metallurgy) | தொடர்புடைய துறையில் Diploma / B.E / B.Tech (Chemical/Mech/Elec/Met) |
| Engraver (Sculpture/Metal Works) | Bachelor of Fine Arts (Sculpture/Metal Works) 55% மதிப்பெண்களுடன். |
| Junior Office Assistant / Junior Bullion Assistant | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduate) + கணினி தட்டச்சு அறிவு. |
| Junior Hindi Typist | பட்டப்படிப்பு + இந்தி தட்டச்சு அறிவு (30 w.p.m). |
| Laboratory Assistant | B.Sc (Chemistry) 55% மதிப்பெண்களுடன். |
| Junior Technician (Fitter / Turner / Carpentry / Melter) | தொடர்புடைய துறையில் ITI (NCVT/SCVT) சான்றிதழ். |
| Junior Technician (Goldsmith / Chemical Plant) | ITI (Goldsmith/Chemical Plant) + NAC சான்றிதழ். |
India Government Mint Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் | வயது வரம்பு (27.04.2026 அன்று) |
| Supervisor | 18 முதல் 30 வயது வரை. |
| Engraver / Assistant / Typist: | 18 முதல் 28 வயது வரை. |
| Junior Technician | 18 முதல் 25 வயது வரை. |
வயது வரம்பு தளர்வு:
- SC / ST பிரிவினர்: +5 ஆண்டுகள்
- OBC (NCL) பிரிவினர்: +3 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகள் (PwD): 10 முதல் 15 ஆண்டுகள் வரை
சம்பள விவரங்கள்
| பணியின் பெயர் (Post Name) | சம்பளம் (Pay Scale) |
| Supervisor (Assay / Mech / Elec / Metallurgy) | ₹27,600 – 95,910 |
| Engraver (Sculpture/Metal Works) | ₹23,910 – 85,570 |
| Junior Office Assistant / Junior Bullion Assistant | ₹21,540 – 77,160 |
| Junior Hindi Typist | ₹21,540 – 77,160 |
| Laboratory Assistant | ₹21,540 – 77,160 |
| Junior Technician (Fitter / Turner / Carpentry / Melter) | ₹18,780 – 67,390 |
| Junior Technician (Goldsmith / Chemical Plant) | ₹18,780 – 67,390 |
தேர்வு செயல்முறை
இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் சில பணிகளுக்கு தட்டச்சுத் தேர்வு (Typing Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா.
விண்ணப்பக் கட்டணம்:
- SC / ST விண்ணப்பதாரர்கள்: ₹200/-
- மற்றவர்கள்: ₹1000/-
முக்கியமான தேதிகள்
| நிகழ்வு | தேதி மற்றும் நேரம் |
| ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் | 28.03.2026 (மதியம் 03:00 மணி) |
| விண்ணப்பிக்கக் கடைசித் தேதி | 27.04.2026 (மதியம் 02:59 மணி) |
| கணினி வழித் தேர்வு (CBT) | மே / ஜூன் 2026 |
| தட்டச்சுத் தேர்வு | ஜூன் / ஜூலை 2026 |
| முடிவுகள் வெளியீடு | ஜூலை / ஆகஸ்ட் 2026 |
India Government Mint Recruitment 2026எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரபூர்வ இணையதளமான https://igmnoida.spmcil.com/-க்குச் சென்று New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, 28.03.2026 முதல் 27.04.2026-க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், முழுமையான விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்ப்பது மிகவும் முக்கியம். அதில் விண்ணப்ப செயல்முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







