Indbank Recruitment 2026: Indbank Merchant Banking Services Ltd. என்பது இந்தியன் வங்கியின் (Indian Bank) ஒரு துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 20 Relationship Manager, Digital Marketing Specialist, Secretarial Officer – Trainee for Back office, Stock broking Terminals காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 25.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indbank Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD) |
| காலியிடங்கள் | 20 |
| பணிகள் | Relationship Manager, Digital Marketing Specialist, Secretarial Officer – Trainee for Back office, Stock broking Terminals |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 25.01.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு & இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://indianbank.bank.in/ |
Indbank Recruitment 2026 காலியிடங்கள் விவரம்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் (Position) | காலியிடங்கள் |
| Relationship Manager | 10 |
| Digital Marketing Specialist | 01 |
| Secretarial Officer (Back office Trainee) | 01 |
| Dealer (Stock broking Terminals) | 08 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indbank Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவியின் பெயர் (Position) | கல்வித் தகுதி |
| Relationship Manager | MBA (Marketing/Finance) & NISM சான்றிதழ் முன்னுரிமை |
| Digital Marketing Specialist | Graduation (Computer Science / Viscom) |
| Secretarial Officer (Back office Trainee) | Graduation (NISM சான்றிதழ் முன்னுரிமை) |
| Dealer (Stock broking Terminals) | Graduation with NISM qualifications |
வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் (Position) | வயது வரம்பு |
| Relationship Manager | 25 – 35 |
| Digital Marketing Specialist | 26 – 40 |
| Secretarial Officer (Back office Trainee) | 21 – 35 |
| Dealer (Stock broking Terminals) | 21 – 35 |
மேலும் விரிவான வயது வரம்பு விவரங்களுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் (Position) | சம்பளம் (வருடத்திற்கு) |
| Relationship Manager | Rs. 4.00 – 5.00 Lakhs வரை சம்பளம் வழங்கப்படும் |
| Digital Marketing Specialist | Rs. 5.00 – 8.00 Lakhs வரை சம்பளம் வழங்கப்படும் |
| Secretarial Officer (Back office Trainee) | Rs. 3.50 Lakhs வரை சம்பளம் வழங்கப்படும் |
| Dealer (Stock broking Terminals) | Rs. 4.20 Lakhs வரை சம்பளம் வழங்கப்படும் |
Indbank Recruitment 2026 தேர்வு செயல்முறை
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
முக்கியமான தேதிகள்
- விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 07.01.2026
- விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2026
Indbank Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது?
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
- விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்தல்:முதலில் www.indbankonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் (Application Form) பதிவிறக்கம் செய்யவும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- பூர்த்தி செய்தல்:பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாகப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் (Enclosures) இணைக்கவும்.
- விண்ணப்பத்தை அனுப்புதல்:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கொரியர் (Courier) அல்லது பதிவுத் தபால் (Registered Post) மூலம் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:முகவரி: Head Administration, No 480, 1st Floor, Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35.
- மின்னஞ்சல் வழியாக (Email):தபால் மூலம் அனுப்ப முடியாதவர்கள் அல்லது விரைவாக அனுப்ப விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து recruitment@indbankonline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Official Notification) குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற அனைத்து நிபந்தனைகளும் உங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







