Sunday, July 21, 2024
HomeGovernment JobsIncome Tax Department Recruitment 2024: மத்திய அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 -...

Income Tax Department Recruitment 2024: மத்திய அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 – 55 காலியிடங்கள்

Income Tax Department Recruitment 2024: மத்திய அரசு வருமான வரித்துறை காலியாக உள்ள Inspector of Income Tax, Tax Assistant, Stenographer Grade II, Multi Tasking Staff (MTS) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 55 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

மத்திய அரசு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Income Tax Department Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்Income Tax Department
காலியிடங்கள் 55
பணிInspector of Income Tax,
Tax Assistant,
Stenographer Grade II,
Multi Tasking Staff (MTS)
கடைசி தேதி16.01.2024
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
incometaxindia.gov.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
Income Tax Department Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Inspector of Income Tax – 2 காலியிடங்கள்
  • Tax Assistant – 25 காலியிடங்கள்
  • Stenographer Grade II – 2 காலியிடங்கள்
  • Multi Tasking Staff (MTS) – 26 காலியிடங்கள்

மொத்தம் 55 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Income Tax Department Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Income Tax Department Recruitment 2024 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வருமான வரித்துறை Tax Assistant பணிக்கு வயது வரம்பு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

மத்திய அரசு வருமான வரித்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Income Tax Department Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு வருமான வரித்துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் Test, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மத்திய அரசு IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – 1603 காலியிடங்கள்

Income Tax Department Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.12.2023 முதல் 16.01.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular