IMU Recruitment 2024:மத்திய அரசின் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) காலியாக உள்ள 27 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.08.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Content
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
துறைகள் | Indian Maritime University (IMU) |
காலியிடங்கள் | 27 Post |
பணி | உதவியாளர் |
கடைசி தேதி | 30.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.imu.edu.in |
IMU Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசின் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 27 காலியிடங்கள் உள்ளன.
- உதவியாளர் – 15 காலியிடங்கள்
- உதவியாளர் (Finance) – 12 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IMU Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பதவி வாரியான தகுதி:
- உதவியாளர் பணியிடங்களுக்கு Any Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- உதவியாளர் (Finance) பணிக்கு வணிகவியல் அல்லது கணிதம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் (Degree) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
IMU Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- அதிகபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்
வயது தளர்வு:
- எஸ்சி, எஸ்டி – 05 வயது
- OBC (NCL) – 03 ஆண்டுகள்
- PwBD – 10 ஆண்டுகள்
IMU Recruitment 2024 சம்பள விவரங்கள்
மத்திய அரசின் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி Rs.25,500 to Rs.81,100 மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Maritime University Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Document Verification ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Maritime University Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST – ரூ.700/-
- மற்ற பிரிவினர் – ரூ.1000/-
- கட்டண முறை: ஆன்லைன்
IMU Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசின் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.08.2024 முதல் 30.08.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- RRB NTPC ரயில்வே துறையில் 8113 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: ரூ.35400/- செம சான்ஸ்! விட்றாதீங்க.. RRB NTPC Graduate Level Recruitment 2024
- தமிழ்நாடு இரயில்வே துறையில் 10வது,12வது,ITI,டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! சம்பளம்: ரூ.18,000/- Southern Railway Recruitment 2024
- தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியில் வேலை! 89 காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் Chennai Corporation Recruitment 2024
- இந்தியன் ரயில்வேயில் வேலை! மொத்தம் 4096 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Railway Recruitment 2024
- மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! 170 காலியிடங்கள் சம்பளம் ரூ.96000/- NIACL Recruitment 2024