IDBI Bank Recruitment 2026

டிகிரி தேர்ச்சி போதும்! இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் வேலை – 1300 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் IDBI Bank Recruitment 2026

IDBI Bank Recruitment 2026: ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். தற்போது IDBI வங்கியில் காலியாகவுள்ள 1300 Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது 
இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி
IDBI Bank Ltd
காலியிடங்கள்1300
பணிAssistant Manager (Grade ‘A’) மற்றும் 
Junior Assistant Manager (JAM – Grade ‘O’)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி19.03.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.idbibank.in/

ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Assistant Manager (Grade ‘A’)200
Junior Assistant Manager (JAM – Grade ‘O’)1100

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2026 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பின்வரும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

பதவி பெயர்காலியிடங்கள்
Assistant Manager (Grade ‘A’)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (Bachelor Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். BFSI துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்
Junior Assistant Manager (JAM – Grade ‘O’)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (Bachelor Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.. கணினி அறிவு (Computer proficiency) அவசியம்

பதவி பெயர்வயது வரம்பு விவரங்கள்
Assistant Manager (Grade ‘A’)21 முதல் 30 வயது வரை
Junior Assistant Manager (JAM – Grade ‘O’)20 முதல் 25 வயது வரை

வயது தளர்வு விவரங்கள்:

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (மாற்றுத்திறனாளிகள்): 10 முதல் 15 ஆண்டுகள் வரை
பதவி பெயர்சம்பள விவரங்கள்
Assistant Manager (Grade ‘A’)1.அடிப்படை சம்பளம் (Basic Pay): மாதம் Rs.36,000
2.மொத்த சம்பளம் (Gross Salary): மாதம் சுமார் Rs.60,000 – Rs.65,000 (அலவன்ஸ் உட்பட)
3.கையில் கிடைக்கும் சம்பளம் (In-hand Salary): மாதம் சுமார் Rs.50,000 – Rs.55,000
Junior Assistant Manager (JAM – Grade ‘O’)1.பயிற்சி காலம் (6 மாதம்): Rs.5,000

2.இன்டர்ன்ஷிப் (2 மாதம்): Rs.15,000

3.CTC: ஆண்டுக்கு Rs.6.14 – Rs.6.50 லட்சம்

ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (Online Exam) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 250/-
  • General, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1050/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.03.2026

ஐடிபிஐ இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.03.2026 முதல் 19.03.2026 தேதிக்குள் https://idbibank.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Short Notice PDFClick Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
(08.03.2026 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்)
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top