IDBI Bank Recruitment 2024: ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். இவ்வங்கி காலியாகவுள்ள 600 இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | ஐடிபிஐ வங்கி |
காலியிடங்கள் | 600 |
பணி | இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 30.11.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.idbibank.in/ |
Join WhatsApp Channel | Join Now |
Join Telegram Channel | Join Now |
IDBI Bank Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager)– Generalist – 500 காலியிடங்கள்
- இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) – Specialist – Agriculture Asset Officer (AAO) – 100 காலியிடங்கள்
மொத்த காலிப்பணியிடங்கள் : 600
மாநில வாரியாக காலியிடங்கள் விவரங்கள் பின்வருமாறு:-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IDBI Bank Recruitment 2024 கல்வித் தகுதி
மேற்கண்ட பதவிகளுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Any Degree, (B.E/B.Tec/B.Sc) in Agriculture, Horticulture, Agriculture engineering, Fishery Science/Engineering, Animal Husbandry, Veterinary science, Forestry, Dairy Science/Technology, Food Science/technology, Pisciculture, Agro Forestry, Sericulture தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IDBI Bank Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager)– Generalist – 20 முதல் 25 வயது வரை
- இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) – Specialist – Agriculture Asset Officer (AAO) – 20 முதல் 25 வயது வரை
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
IDBI Bank Recruitment 2024 சம்பள விவரங்கள்
- இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager)– Generalist – ரூ. 36000/- முதல் ரூ. 63840/- வரை சம்பளம் பெறுவார்கள்
- இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) – Specialist – Agriculture Asset Officer (AAO) – ரூ. 36000/- முதல் ரூ. 63840/- வரை சம்பளம் பெறுவார்கள்
IDBI Bank Recruitment 2024 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (OT), ஆவண சரிபார்ப்பு (DV), தனிப்பட்ட நேர்காணல் (PI) மற்றும் ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ சோதனை (PRMT) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & விருதுநகர்
IDBI Bank Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 250/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1050/-
- கட்டண முறை: ஆன்லைன்
IDBI Bank Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.11.2024 முதல் 30.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- அரசு வங்கிகளில் கிளார்க் வேலை – 10277 காலியிடங்கள் || டிகிரி போதும்.. மாதம் ரூ. 64,480 வரை சம்பளம்! IBPS Clerk Recruitment 2025
- தேர்வு கிடையாது.. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை – 126 காலியிடங்கள் || ரூ.50,000 சம்பளம்! TNSDC Recruitment 2025
- தமிழ்நாடு StartupTN திட்டத்தில் வேலை – ரூ.25,000 சம்பளம் || தேர்வு கிடையாது! StartupTN Recruitment 2025
- மாதம் ரூ.18,000 சம்பளத்தில் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை – 394 காலியிடங்கள்! CCRAS Recruitment 2025
- அரசு எழுத்தர், உதவியாளர் வேலை – 12 வது தேர்ச்சி போதும்.. மாதம் ரூ.19,900 சம்பளம்! NIRBI Recruitment 2025