IDBI Bank Recruitment 2023: IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 2100 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,000/-

0
1929
IDBI Bank Recruitment 2023: IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 2100 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,000/-
IDBI Bank Recruitment 2023: IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 – 2100 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,000/-

IDBI Bank Recruitment 2023: ஐடிபிஐ வங்கி லிமிடெட் (IDBI) காலியாக உள்ள Junior Assistant Manager (JAM), Grade ‘O’, Executives – Sales and Operations (ESO) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 2100 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஐடிபிஐ வங்கி லிமிடெட் (IDBI) வேலைவாய்ப்பு 2023 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

IDBI Bank Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்IDBI Bank Ltd
காலியிடங்கள் 2100
பணிJunior Assistant Manager (JAM),
Grade ‘O’, Executives – Sales and
Operations (ESO) Posts
கடைசி தேதி06.12.2023   
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.idbibank.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
IDBI Bank Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

ஐடிபிஐ வங்கி லிமிடெட் (IDBI) வேலைவாய்ப்பு 2023 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Junior Assistant Manager (JAM), Grade ‘O’800
Executives – Sales and Operations (ESO)1300
Total2100

மொத்தம், 2100 பதவிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

IDBI Bank Recruitment 2023 கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி (minimum 60% marks for General and OBC candidates (55% for SC/ST/PwBD candidates) பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.
Post NameEducational
Qualification
Junior Assistant Manager (JAM), Grade ‘O’Any Degree
(minimum 60% marks for General
and OBC candidates (55% for SC/ST/PwBD candidates)
Executives – Sales and Operations (ESO)Any Degree
IDBI Bank Recruitment 2023 வயது வரம்பு:
CriteriaAge
Minimum Age20 Years
Maximum Age25 Years
Age RelaxationApplicable as per Govt Rules

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஐடிபிஐ வங்கி லிமிடெட் (IDBI) வேலைவாய்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

IDBI Bank Recruitment 2023 சம்பள விவரங்கள்:

IDBI Junior Assistant Manager பணிக்கு நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.

Post NameSalary Details
Junior Assistant Manager (JAM),
Grade ‘O’
Rs.6.14 lakh to Rs.6.50 lakh
Executives – Sales and Operations
(ESO)
Rs.29,000/- per month in
the first year,
Rs.31,000/- per month in
the second year
IDBI Bank Recruitment 2023 தேர்வு செயல்முறை:

IDBI Junior Assistant Manager பணிக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

PositionSelection Process
Junior Assistant Manager (JAM)Online Test (OT),
Document Verification (DV),
Personal Interview (PI),
Pre Recruitment Medical Test (PRMT)
Executive –Sales and OperationsOnline Test (OT),
Document Verification (DV),
Pre Recruitment Medical Test (PRMT)
  • Chennai
  • Coimbatore
  • Erode
  • Madurai
  • Nagercoil/Kanyakumari
  • Salem
  • Thanjavur
  • Thiruchirapalli
  • Tirunelvelli
  • Vellore
  • Virudhunagar
IDBI Bank Recruitment 2023 விண்ணப்பக் கட்டணம்:

IDBI Junior Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/PwBD candidates ( Only Intimation Charges) – Rs.200/-
  • All other candidates (Application Fees and Intimation Charges) – Rs.1000/-
  • Payment Mode: Online

ஐடிபிஐ வங்கி Junior Assistant Manager பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.11.2023 முதல் 06.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here