IBPS Clerk Recruitment 2025: இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 Customer Service Associates (Clerk) வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வைணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 28.08.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IBPS Clerk Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Institute of Banking Personnel Selection (IBPS) வங்கி பணியாளர் தேர்வாணையம் |
காலியிடங்கள் | 10277 |
பணிகள் | Customer Service Associates (Clerk) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 28.08.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.ibps.in/ |
பரோடா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிண்ட் வங்கி, யுசிஓ வங்கி, யூனியன் வங்கி போன்ற பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
IBPS Clerk Recruitment 2025 காலியிடங்கள் விவரம்
வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Customer Service Associates (Clerk) | 10277 |
மொத்தம் | 10277 |
மாநில வாரியான காலியிட விவரங்கள்
மாநிலம் | காலியிடங்கள் |
Andaman & Nicobar | 13 |
Andhra Pradesh | 367 |
Arunachal Pradesh | 22 |
Assam | 204 |
Bihar | 308 |
Chandigarh | 63 |
Chhattisgarh | 214 |
Dadra & Nagar Haveli and Daman & Diu | 35 |
Delhi | 416 |
Goa | 87 |
Gujarat | 753 |
Haryana | 144 |
Himachal Pradesh | 114 |
Jammu & Kashmir | 61 |
Jharkhand | 106 |
Karnataka | 1,170 |
Kerala | 330 |
Ladakh | 5 |
Lakshadweep | 7 |
Madhya Pradesh | 601 |
Maharashtra | 1,117 |
Manipur | 31 |
Meghalaya | 18 |
Mizoram | 28 |
Nagaland | 27 |
Odisha | 249 |
Puducherry | 19 |
Punjab | 276 |
Rajasthan | 328 |
Sikkim | 20 |
Tamil Nadu | 894 |
Telangana | 261 |
Tripura | 32 |
Uttar Pradesh | 1,315 |
Uttarakhand | 102 |
West Bengal | 540 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IBPS Clerk Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வி |
Customer Service Associates (Clerk) | A Degree (Graduation) in any discipline |
IBPS Clerk Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS Clerk வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) | 5 ஆண்டுகள் |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
IBPS Clerk Recruitment 2025 சம்பள விவரங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS Clerk வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதத்திற்கு ரூ.24050- 64480/- வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
IBPS Clerk Recruitment 2025 தேர்வு செயல்முறை
வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS Clerk வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
- Preliminary Examination (Objective Test)
- Main Examination (Objective Test)
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்
Preliminary Examination Centre: சென்னை, கோயம்புத்தூர், தரம்புரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர்
Mains Examination Centre: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
IBPS Clerk Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-
- கட்டண முறை: ஆன்லைன்
IBPS Clerk Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS Clerk வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.08.2025 முதல் 28.08.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் https://www.ibps.in/ இணையதளத்தில் சென்று “Click Here for New Registration” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
Starting Date for Submission of Application | 01.08.2025 |
Last Date for Submission of Application | 28.08.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) |
Conduct of Pre-Examination Training (PET) | September 2025 |
Download of Call Letters for Online Examination – Preliminary | September 2025 |
Online Examination – Preliminary | October 2025 |
Result of Online Examination – Preliminary | November 2025 |
Download of Call Letters for Online Examination – Main | November 2025 |
Online Examination – Main | November 2025 |
Provisional Allotment | March 2026 |