Sunday, July 21, 2024
HomeGovernment JobsIBPS Clerk Recruitment 2024: பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு .. வந்துவிட்டது மெகா அறிவிப்பு.. மொத்தம்...

IBPS Clerk Recruitment 2024: பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு .. வந்துவிட்டது மெகா அறிவிப்பு.. மொத்தம் 6128 பணியிடங்கள்.. முழு விவரம்

IBPS Clerk Recruitment 2024: மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ அல்லாத பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection) வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 6128 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.07.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். IBPS பொதுத்துறை வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

IBPS Clerk Recruitment 2024
IBPS Clerk Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

IBPS Clerk Notification 2024 காலிப்பணியிடங்கள்

IBPS பொதுத்துறை வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 6128 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Clerks – 6128 Posts

மாநில வாரியான காலியிடங்கள்:

StateNo of Posts
Andaman & Nicobar01
Andhra Pradesh105
Arunachal Pradesh10
ASSAM75
Bihar237
Chandigarh39
Chhattisgarh119
Dadra & Nagar Haveli And Daman & Diu05
Delhi268
Goa35
Gujarat236
Haryana190
Himachal Pradesh67
Jammu & Kashmir20
Jharkhand70
Karnataka457
Kerala106
Ladakh03
Lakshadweep0
Madhya Pradesh354
Maharashtra590
Manipur06
Meghalaya03
Mizoram03
Nagaland06
Odisha107
Puducherry08
Punjab404
Rajasthan205
Sikkim05
Tamil Nadu665
Telangana104
Tripura19
Uttar Pradesh1246
Uttrakhand29
West Bengal331
Total6128

தமிழ்நாடு வங்கி வாரியான காலியிடங்கள் விவரம்:

BankNo of Posts
Bank Of BarodaNR
Bank Of India16
Bank of MaharashtraNR
Canara Bank440
Central Bank Of India90
Indian BankNR
Indian Overseas Bank75
Punjab National Bank35
Punjab & Sind Bank09
UCO BankNR
Union Bank of IndiaNR
Total665

IBPS Clerk 2024 கல்வித் தகுதி

IBPS பொதுத்துறை வங்கி கிளார்க் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IBPS Clerk 2024 வயது வரம்பு

  • Clerks – 20-28 years

வயது தளர்வு:

  • SC/ST – 05 ஆண்டுகள்
  • ஓபிசி – 03 ஆண்டுகள்
  • PwD – 10 ஆண்டுகள்
  • PwD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwD (SC/ ST) – 15 ஆண்டுகள்

IBPS பொதுத்துறை வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Clerks – Rs.19,900/- to Rs. 47,920/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசில் 17,727 காலிப்பணியிடங்கள்.. ரூ.1.42 லட்சம் வரை சம்பளம் – விண்ணப்பிப்பது எப்படி?

IBPS Clerk 2024 தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Preliminary Examination (Objective Test), Main Examination (Objective Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு மொழி: English, Tamil

தமிழ்நாட்டில் தேர்வு மையம்:

  • முதல்நிலைத் தேர்வு: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் & புதுச்சேரி
  • முதன்மைத் தேர்வு: சென்னை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் & புதுச்சேரி
  • ST/SC/PWD/ESM/DESM விண்ணப்பதாரர்கள்  – Rs.175/-
  • For மற்ற விண்ணப்பதாரர்கள்  – Rs. 850 /-
  • கட்டண முறை: ஆன்லைன்

IBPS Clerk Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

IBPS பொதுத்துறை வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.07.2024 முதல் 21.07.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IBPS அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
IBPS விண்ணப்பப் படிவம்
IBPS அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

What is the Education Qualification for IBPS Clerk Recruitment 2024?

Candidates must comply with Any Degree qualification to apply for IBPS Clerk Recruitment 2024.

How to apply for IBPS Clerk Recruitment 2024?

IBPS Clerk Recruitment 2024 Candidates must apply Online via https://www.ibps.in/.

When is the Last Date to Apply for IBPS Clerk Recruitment 2024?

The Last date for IBPS Clerk Recruitment 2024 is 21st July 2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular