HAL Recruitment 2024: மத்திய அரசின் வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபரணங்கள் உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள 57 டிப்ளமோ டெக்னீஷியன்(Diploma Technician), ஆபரேட்டர்(Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் Hindustan Aeronautics Limited |
| காலியிடங்கள் | 57 |
| பணி | டிப்ளமோ டெக்னீஷியன்(Diploma Technician) ஆபரேட்டர்(Operator) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 24.11.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://hal-india.co.in/ |
HAL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணி | காலியிடங்கள் |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Mechanical) | 08 |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Mechanical) | 02 |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Electrical) | 02 |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Electrical) | 03 |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Electronics) | 21 |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Electronics) | 14 |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Chemical) | 01 |
| ஆபரேட்டர் (Electronic Mechanic) | 02 |
| ஆபரேட்டர் (Fitter) | 01 |
| ஆபரேட்டர் (Painter) | 02 |
| ஆபரேட்டர் (Turner) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
HAL Recruitment 2024 கல்வித் தகுதி
HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் ITI, Diploma, M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும். விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
HAL Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
| பணி | அதிகபட்ச வயது |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Mechanical) | 28 வரை |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Electrical) | 28 வரை |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Electronics) | 28 வரை |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Chemical) | 28 வரை |
| ஆபரேட்டர் (Electronic Mechanic) | 28 வரை |
| ஆபரேட்டர் (Fitter) | 28 வரை |
| ஆபரேட்டர் (Painter) | 28 வரை |
| ஆபரேட்டர் (Turner) | 28 வரை |
வயது தளர்வு:
- SC/ ST – 5 ஆண்டுகள்,
- OBC – 3 ஆண்டுகள்,
- PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்,
- PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்,
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
HAL Recruitment 2024 சம்பள விவரங்கள்
| பணி | மாத ஊதியம் |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Mechanical) | ரூ.23,000 முதல் |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Electrical) | ரூ.23,000 முதல் |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Electronics) | ரூ.23,000 முதல் |
| டிப்ளமோ டெக்னீஷியன் (Chemical) | ரூ.23,000 முதல் |
| ஆபரேட்டர் (Electronic Mechanic) | ரூ.22,000 முதல் |
| ஆபரேட்டர் (Fitter) | ரூ.22,000 முதல் |
| ஆபரேட்டர் (Painter) | ரூ.22,000 முதல் |
| ஆபரேட்டர் (Turner) | ரூ.22,000 முதல் |
HAL Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படடுள்ளனர். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
- கட்டண முறை: ஆன்லைன்
HAL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.11.2024 முதல் 24.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- ரூ.48,480 சம்பளத்தில் அரசு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை – 275 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் Central Bank of India Recruitment 2026
- 12th/ITI/Degree தகுதி…தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் வேலை – சம்பளம்:ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை! NIT Trichy Technical Recruitment 2026
- 10வது முடித்தவர்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது ||மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,600 வரை சம்பளம்! TNRD Ariyalur Recruitment 2026
- 10வது, 12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு முதன்மை தர உறுதி நிறுவனத்தில் உதவியாளர்,எழுத்தர் வேலை – ரூ.18,000 முதல் ரூ.56,900 சம்பளம்! CQAE MS Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு சென்னை காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் – ரூ.20,250 முதல் ரூ.50,500 வரை சம்பளம்! Kamarajar Port Recruitment 2026















