Saturday, September 14, 2024
HomeGovernment JobsGSL Recruitment 2024: மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.40000/- சம்பளத்தில் வேலை - 38 காலிப்பணியிடங்கள்...

GSL Recruitment 2024: மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.40000/- சம்பளத்தில் வேலை – 38 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

GSL Recruitment 2024: கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 38 Management Trainee (Mechanical), Management Trainee (Electrical), Management Trainee (Electronics), Management Trainee (Naval Architecture), Management Trainee (Human Resources), Management Trainee (Finance) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 38 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.02.2024 @ 05.00 PM  க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். GSL கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – 473 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

GSL Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Goa Shipyard Limited
காலியிடங்கள் 38
பணிManagement Trainee (Mechanical),
Management Trainee (Electrical),
Management Trainee (Electronics),
Management Trainee (Naval Architecture),
Management Trainee (Human Resources),
Management Trainee (Finance) Posts
கடைசி தேதி02.02.2024 @ 05.00 PM 
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்Goa
அதிகாரப்பூர்வ
இணையதளம்
goashipyard.in 
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
GSL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

GSL கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Management Trainee (Mechanical)12
Management Trainee (Electrical)07
Management Trainee (Electronics)03
Management Trainee (Naval Architecture)10
Management Trainee (Human Resources)03
Management Trainee (Finance)03
Total38

மொத்தம் 38 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

GSL Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E/B.Tech, M.Tech, M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

GSL Recruitment 2024 வயது வரம்பு:
PostAge Limit
Management Trainee (Mechanical)28 years
Management Trainee (Electrical)28 years
Management Trainee (Electronics)28 years
Management Trainee (Naval Architecture)28 years
Management Trainee (Human Resources)28 years
Management Trainee (Finance)28 years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு GSL கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

பயிற்சிக் காலத்தில், விண்ணப்பதாரர்கள் மாதத்திற்கு ₹40,000/- அடிப்படை ஊதியமாக (E-1 தரம்) DA (43.8%), HRA (கோவாவில் 18%), மற்றும் சலுகைகள் (35%) போன்ற கொடுப்பனவுகளைப் பெறுவார்கள். பயிற்சி முடிந்தவுடன், நிறுவனத்தின் தேவைகள் மற்றும் செயல்திறனுக்கு உட்பட்டு, அவர்கள் ₹40,000-3%-140,000 ஊதிய விகிதத்துடன் E-1 தரத்தில் உதவி மேலாளர்களாக உள்வாங்கப்படலாம்,

GSL Recruitment 2024 தேர்வு செயல்முறை:

GSL கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள்  written test may be conducted through Computer based Test (CBT) or Pen Paper based Test (PBT), Document verification & Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

GSL Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

GSL கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்

  • General/OBC/EWS – An application fee of ₹ 500/- (Non-Refundable)
  • SC/ST/PwBD/Ex-Servicemen – No Fees

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் உதவி லோகோ பைலட் (ALP) வேலைவாய்ப்பு – 5696 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

GSL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

GSL கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.01.2024 முதல் 02.02.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

How to Apply GSL Recruitment 2024

  1. Visit the GSL website at https://goashipyard.in/.
  2. Navigate to the “Careers” webpage under the “Current Openings” section.
  3. Look for the specific job opening you are interested in.
  4. Click on the provided online application link.
  5. Fill out the application form with accurate details as per the given criteria.
  6. Ensure all the necessary documents are uploaded as per the instructions.
  7. Submit the application before the deadline, which is 02.02.2024, at 05:00 PM.
  8. Note that no other mode of application will be accepted.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Official Notification & Application Link:

GSL Official Notification PDFClick Here
GSL Online Application FormClick Here
GSL Official Website Career PageClick Here

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular