GAIL Recruitment 2024

கெயில் நிறுவனத்தில் 261 ஆபீசர் காலிப்பணியிடங்கள்… ரூ.50,000/- முதல் சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் GAIL Recruitment 2024

GAIL Recruitment 2024: இந்திய அரசு நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட்டில் காலியாகவுள்ள 261 Officer, Senior Officer, Senior Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்கெயில் (இந்தியா) லிமிடெட்
காலியிடங்கள்261
பணிOfficer, Senior Officer, Senior Engineer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி11.12.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://gailonline.com/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

கெயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணிகாலியிடங்கள்
Senior Engineer (Renewable Energy)06
Senior Engineer (Boiler Operations)03
Senior Engineer (Mechanical)30
Senior Engineer (Electrical)06
Senior Engineer (Instrumentation)01
Senior Engineer (Chemical)36
Senior Engineer (GAILTEL (TC/TM))05
Senior Officer (Fire & Safety)20
Senior Officer (C&P)22
Senior Engineer (Civil)11
Senior Officer (Marketing)22
Senior Officer (Finance & Accounts)36
Senior Officer (Human Resources)23
Senior Officer (Law)02
Senior Officer (Medical Services)01
Senior Officer (Corporate Communication)04
Officer (Laboratory)16
Officer (Security)04
Officer (Official Language)13

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கெயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.E/B.Tech, MBA, M.Sc, LLB, CA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும். விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணிஅதிகபட்ச வயது
Senior Engineer (Renewable Energy)28 வரை
Senior Engineer (Boiler Operations)28 வரை
Senior Engineer (Mechanical)28 வரை
Senior Engineer (Electrical)28 வரை
Senior Engineer (Instrumentation)28 வரை
Senior Engineer (Chemical)28 வரை
Senior Engineer (GAILTEL (TC/TM))28 வரை
Senior Officer (Fire & Safety)28 வரை
Senior Officer (C&P)28 வரை
Senior Engineer (Civil)28 வரை
Senior Officer (Marketing)28 வரை
Senior Officer (Finance & Accounts)28 வரை
Senior Officer (Human Resources)28 வரை
Senior Officer (Law)28 வரை
Senior Officer (Medical Services)32 வரை
Senior Officer (Corporate Communication)28 வரை
Officer (Laboratory)32 வரை
Officer (Security)45 வரை
Officer (Official Language)35 வரை

வயது தளர்வு:

  • SC/ ST – 5 ஆண்டுகள்,
  • OBC – 3 ஆண்டுகள்,
  • PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்,
  • PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்,
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
பணிமாத ஊதியம்
Senior Engineer (Renewable Energy)Rs. 60,000 – 1,80,000/-
Senior Engineer (Boiler Operations)Rs. 60,000 – 1,80,000/-
Senior Engineer (Mechanical)Rs. 60,000 – 1,80,000/-
Senior Engineer (Electrical)Rs. 60,000 – 1,80,000/-
Senior Engineer (Instrumentation)Rs. 60,000 – 1,80,000/-
Senior Engineer (Chemical)Rs. 60,000 – 1,80,000/-
Senior Engineer (GAILTEL (TC/TM))Rs. 60,000 – 1,80,000/-
Senior Officer (Fire & Safety)Rs. 60,000 – 1,80,000/-
Senior Officer (C&P)Rs. 60,000 – 1,80,000/-
Senior Engineer (Civil)Rs. 60,000 – 1,80,000/-
Senior Officer (Marketing)Rs. 60,000 – 1,80,000/-
Senior Officer (Finance & Accounts)Rs. 60,000 – 1,80,000/-
Senior Officer (Human Resources)Rs. 60,000 – 1,80,000/-
Senior Officer (Law)Rs. 60,000 – 1,80,000/-
Senior Officer (Medical Services)Rs. 60,000 – 1,80,000/-
Senior Officer (Corporate Communication)Rs. 60,000 – 1,80,000/-
Officer (Laboratory)Rs. 50,000 – 1,60,000/-
Officer (Security)Rs. 50,000 – 1,60,000/-
Officer (Official Language)Rs. 50,000 – 1,60,000/-
  • Senior Officer பதவிக்கு (F&S): உடல் உறுதித் தேர்வு (PET) மற்றும் நேர்காணல்
  • Officer (Security): உடல் உறுதித் தேர்வு (PET) மற்றும் நேர்காணல்
  • Officer (Official Language): திறன் தேர்வு மற்றும் நேர்காணல்
  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கெயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.11.2024 முதல் 11.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top