EPFO Recruitment 2024: PF அலுவலகத்தில் உதவியாளர் வேலை – 323 காலியிடங்கள் அறிவிப்பு!

0
794
EPFO Recruitment 2024
EPFO Recruitment 2024: PF அலுவலகத்தில் உதவியாளர் வேலை - 323 காலியிடங்கள் அறிவிப்பு!

EPFO Recruitment 2024: EPFO எனப்படும் மத்திய அரசின் தொழிலாலர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள Personal Assistant ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு  323 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.03.2024 @ 05.00 PM  க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். EPFO Personal Assistant வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

EPFO Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்மத்திய அரசின் தொழிலாலர் வருங்கால வைப்பு நிதி (EPFO)
காலியிடங்கள் 323
பணிPersonal Assistant
கடைசி தேதி27.03.2024
விண்ணப்பிக்கும் முறைOnliine மூலம்
பணியிடம்All Over India
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hrce.tn.gov.in/

EPFO Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

EPFO Personal Assistant வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Personal Assistant –  323 பதவி

மொத்த 323 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

EPFO Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

EPFO Recruitment 2024 வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • குறைந்தபட்ச வயது – 18
  • அதிகபட்ச வயது – 30

வயது தளர்வு

  • SC/ST – 5 வயது
  • OBC – 3 வயது
  • PWD – 10 வயது

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

EPFO Personal Assistant வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  1. Personal Assistant – Salary Range: Rs.44,900/-

EPFO Recruitment 2024 தேர்வு செயல்முறை:

EPFO Personal Assistant வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • பெண்கள், SC/ST – கட்டணம் இல்லை
  • மற்ற நபர்கள் – ரூ.25/-

EPFO Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

EPFO Personal Assistant வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07.03.2024 முதல் 27.03.2024 க்குள் Online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு: (EPFO Personal Assistant Recruitment 2024 Application Form)

Official Website Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்பப் படிவம் Click Here

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here