ECIL Recruitment 2024: மத்திய அரசு ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || 363 காலியிடங்கள்

0
773
ECIL Recruitment 2024: மத்திய அரசு ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || 363 காலியிடங்கள்
ECIL Recruitment 2024: மத்திய அரசு ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || 363 காலியிடங்கள்

ECIL Recruitment 2024: மத்திய அரசு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) காலியாக உள்ளGraduate Engineering Apprentices (GEA), Diploma/Technician apprentices (TA) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 363 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ECIL வேலைவாய்ப்பு 2023 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

ECIL Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்Electronics Corporation Of India Limited
காலியிடங்கள் 363
பணிGraduate Engineering Apprentices (GEA),
Diploma/Technician apprentices (TA) Posts
கடைசி தேதி15.12.2023
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.ecil.co.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
ECIL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ECIL வேலைவாய்ப்பு 2023 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Graduate Engineering Apprentices (GEA) –
(ECE, CSE, MECHANICAL, EEE, CIVIL & EIE)
250
Diploma/Technician apprentices (TA) (GEA) –
(ECE, CSE, MECHANICAL, EEE, CIVIL & EIE)
113
Total363

மொத்தம், 363 காலியிடங்கள் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ECIL Recruitment 2024 கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Diploma, B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.
ECIL Recruitment 2024 வயது வரம்பு:
CategoryMaximum AgeAge Relaxation
General25 years or less
SC/ST30 years or less5 years
OBC-NC28 years or less3 years
PWD (All Categories)35 years or less10 years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ECIL வேலைவாய்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

ECIL Recruitment 2024 சம்பள விவரங்கள்:

மத்திய அரசு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ECIL வேலைவாய்ப்பு 2023 நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.

Post NameGrade Pay (Pay Matrix Level)
Graduate Engineering Apprentices (GEA) Rs.9000/-
Diploma/Technician apprentices (TA)Rs.9000/-
ECIL Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ECIL வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  • சான்றிதல் சரிபார்ப்பு
  • Diploma, B.E/B.Tech கல்வி மதிப்பெண்கள் தகுதி அடிப்படையில்.
ECIL Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

மத்திய அரசு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ECIL வேலைவாய்ப்பு 2023 Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் இல்லை
ECIL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் Apprentice பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2023 முதல் 15.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here