10 ஆம் முடித்தவர்களுக்கு ரூ.63200/- சம்பளத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் சூப்பர் வேலை

0
188
தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், சிவில் மோட்டார் டிரைவர், மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தமாக 12 காலியிடங்கள் உள்ளன.இந்த பணிகளுக்கு ஆண்கள் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 
தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பணிக்கு தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 
 
வேலை செய்யும் இடம் – தமிழ்நாடு .இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 28-10-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 
இந்த தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான விவரங்கள் உங்களுக்கு கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
 
இந்தப் தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
S.NO DESCRIPTION DETAILS 
1 துறைகள் தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள்
காலியிடங்கள் 12

3

கல்வி தகுதி
10th,12th தேர்ச்சி

4
பணிகள் கீழ் பிரிவு எழுத்தர், சிவில் மோட்டார் டிரைவர், மல்டி டாஸ்கிங் ஊழியர்

5

சம்பளம்
ரூ.19900/- முதல் ரூ.63200/- வரை
6 பணியிடம் தமிழ்நாடு
7 கடைசி நாள் 28-10-2022
8 விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் மூலம்

வேலைவாய்ப்பு விவரங்கள்:

 
 
கல்வி தகுதி:
தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பணிகளுக்கு  விண்ணப்பிக்க  விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10th,12th, முடித்து இருக்க வேண்டும். 
 
மேற்கொண்ட தகுதியுடைய அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் இந்த பணிகள் பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
 
பணியிடங்கள் விவரம்:
தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பணிகளுக்கு 3 விதமான பதவிகள் உள்ளன.
  • கீழ் பிரிவு எழுத்தர் – 04 இடங்கள்
  • சிவில் மோட்டார் டிரைவர் – 03 இடங்கள்
  • மல்டி டாஸ்கிங் ஊழியர் – 05 இடங்கள்
என மொத்தமாக 12 காலியிடங்கள் உள்ளன.இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
 
ஊதிய விவரங்கள்:
தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பணிகளுக்கு மாதம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.
 
  • கீழ் பிரிவு எழுத்தர் -Rs.19,900/- முதல் Rs. 63,200/- வரை
  • சிவில் மோட்டார் டிரைவர் -Rs.19,900/- முதல் Rs. 63,200/- வரை
  • மல்டி டாஸ்கிங் ஊழியர் – Rs.18,000/- முதல் Rs. 56,900/- வரை

ஓவ்வொரு பதவிகளுக்கும் மாத சம்பளம் மாறுபாடு.விண்ணப்பதாரர்கள் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்புகள்:

தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

  • குறைந்தபட்ச வயது: 18 எனவும்
  • அதிகபட்ச வயது: 27 எனவும்

கொடுக்கப்பட்டுள்ளது.வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.வயது வரம்பில் உள்ள சந்தேகங்கள் மற்றும் தகவலுக்கு தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

விண்ணப்பிக்க கட்டணம்:

தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பணிகளுக்கு  விண்ணப்பிக்க கட்டணங்கள் கிடையாது.

  • விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறைகள்:

தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • எழுத்து தேர்வு
  • திறன் சோதனை
  • வர்த்தக சோதனை

மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முதலில் தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு www.dssc.gov.in செல்லவும்.
  • முதலில் தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய வேண்டும்.
  • பின்பு விண்ணப்பதாரர்கள் முழுமையாக தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி அதிகாரபூர்வ அறிவிப்பை தெளிவாக படிக்க வேண்டும்.
  • கல்வி தகுதி, வயது வரம்புகள் சரியாக உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்.
  • தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
  • தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு கேட்கப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கடைசியாக உங்கள் விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுத்துள்ள தகவல் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.
  • இறுதியாக ஆன்லைன் மூலம்  சமர்ப்பிக்கவும் அல்லது தபால் மூலம் உங்கள் விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
கமாண்டன்ட்,
பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, 
வெலிங்டன் (நீலகிரி) – 643 231. 
தமிழ்நாடு

Important Links Click &Apply 
அதிகாரபூர்வ அறிவிப்பு
கிளிக் செய்யவும் 
விண்ணப்ப படிவம் கிளிக் செய்யவும் 
அதிகாரபூர்வ இணையதளம்  கிளிக் செய்யவும் 
வேலைவாய்ப்பு குரூப் கிளிக் செய்யவும் 

ஒரு சின்ன முக்கிய தகவல்:

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள்  அனைவருக்கும் இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும்.

தமிழ்நாடு பாதுகாப்பு சேவைகள் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் !

எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை  கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here