8 ஆம் வகுப்பு போதும்..திண்டுக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை! Dindigul DHS Recruitment 2025

Dindigul DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 102 Data Entry Operator, Multipurpose Hospital Worker, Security , Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்மாவட்ட நலவாழ்வு சங்கம்
காலியிடங்கள்102
பணிகள்Data Entry Operator, Multipurpose Hospital Worker,
Security , Driver
சம்பளம்மாதத்திற்கு ரூ. 8,500 – 60,000/-
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி01.08.2025
பணியிடம்திண்டுக்கல் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://dindigul.nic.in/

தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Medical Officer01
Audiologist & Speech Therapist01
Occupational Therapist01
Health Inspector Grade-II02
Multipurpose Hospital Worker06
Staff Nurse71
Lab Technician Grade-III17
Pharmacist03
பதவி பெயர்கல்வித் தகுதி
Medical OfficerMBBS
Audiologist & Speech Therapistஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து BASLP படிப்புகள்
Occupational Therapistஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Occupational Therapy இல் இளங்கலை/முதுகலைப் பட்டம்.
Health Inspector Grade-II1. 12 ஆம் வகுப்பு (HSC) தாவரவியல்/உயிரியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் தேர்ச்சி.
2. SSLC அளவில் தமிழ் மொழித் திறன் தேவை.
3. அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம்/ட்ரைஸ்ட்/பல்கலைக்கழகங்கள் (காந்தி கிராம கிராமிய நிறுவனம் உட்பட) வழங்கும் பல்துறை சுகாதாரப் பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர்/சுகாதார ஆய்வாளர் பாடப் பயிற்சியில் இரண்டு வருடப் பயிற்சிச் சான்றிதழ், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்டது.
Multipurpose Hospital Worker8 ஆம் வகுப்பு தேர்ச்சி. எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
Staff Nurseஇந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பொது நர்சிங் மற்றும் மிட்வைஃபரி (DGNM) டிப்ளமோ அல்லது B.Sc., நர்சிங்.
Lab Technician Grade-III1. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பப் படிப்பில் (ஒரு வருட காலம்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. நல்ல உடல் அமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளி வேலை செய்யும் திறன் இருக்க வேண்டும்.
PharmacistD.Pharm/B.Pharm
பதவி பெயர்வயது வரம்பு
Medical Officer40 வயதுக்கு மேற்படாதவர்
Audiologist & Speech Therapist35 வயதுக்கு மேற்படாதவர்
Occupational Therapist40 வயதுக்கு மேற்படாதவர்
Health Inspector Grade-II35 வயதுக்கு மேற்படாதவர்
Multipurpose Hospital Worker45 வயதுக்கு மேற்படாதவர்
Staff Nurse50 வயதுக்கு மேற்படாதவர்
Lab Technician Grade-III35 வயதுக்கு மேற்படாதவர்
Pharmacist35 வயதுக்கு மேற்படாதவர்
பதவி பெயர்சம்பளம் (மாதம்)
Medical Officerரூ. 60,000/-
Audiologist & Speech Therapistரூ. 23,000/-
Occupational Therapistரூ. 23,000/-
Health Inspector Grade-IIரூ. 14,000/-
Multipurpose Hospital Workerரூ. 8,500/-
Staff Nurseரூ. 18,000/-
Lab Technician Grade-IIIரூ. 13,000/-
Pharmacistரூ. 15,000/-

தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2025

தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://dindigul.nic.in/ -ல் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்து, உரிய கையொப்பம் மற்றும் தேதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான கல்வி, வயது மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், மீனாட்சி நாயக்கன்பட்டி, திண்டுக்கல்- 624002 (தொலைப்பேசி எண்: 0451-2432817).

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment