Sunday, July 21, 2024
HomeGovernment JobsDHS Coimbatore Recruitment 2024: 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் சூப்பர் வேலை!...

DHS Coimbatore Recruitment 2024: 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் சூப்பர் வேலை! – உடனே விண்ணப்பிக்கவும்

DHS Coimbatore Recruitment 2024: மாவட்ட சுகாதார சங்கம், கோயம்புத்தூர் காலியாக உள்ள  55 Staff Nurse, Multipurpose Worker, Lab Technician, Data Assistant, Health Inspector, Dental Assistant, Dental Surgeon, MLHP, Medical Officer, Dispenser & Dental Surgeon Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 55 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2024 @ 05.00 PM  க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

DHS Coimbatore Recruitment 2024
DHS Coimbatore Recruitment 2024: 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் சூப்பர் வேலை! – உடனே விண்ணப்பிக்கவும்

8வது,10வது, ஐடிஐ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2024

Coimbatore DHS Recruitment 2024 Overview

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Arulmigu Subramaniaswamy Temple, Maruthamalai
காலியிடங்கள் 55
பணி Staff Nurse, Multipurpose Worker,
Lab Technician, Data Assistant,
Health Inspector, Dental Assistant,
Dental Surgeon, MLHP, Medical Officer,
Dispenser & Dental Surgeon Posts
கடைசி தேதி 05.04.2024 @ 05.45 PM
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்Coimbatore, Tamilnadu 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
coimbatore.nic.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்

DHS Coimbatore Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Ayush Doctor (Siddha) – 01 Position
  • Dispenser (Siddha) – 01 Position
  • Ayush Medical Officer (Siddha) – 01 Position
  • Ayush Medical Officer (Unani) – 01 Position
  • Dispenser (Unani) – 01 Position
  • Multipurpose Worker – 09 Positions
  • Ayush Doctor (Siddha) – 01 Position
  • Therapeutic Assistant (Female) – 01 Position
  • District Programme Manager – 01 Position
  • Data Assistant – 01 Position
  • Lab Technician – 01 Position
  • MLHP – 06 Positions
  • Physiotherapist – 01 Position
  • Medical Officer – 06 Positions
  • Health Inspector Gr-II – 11 Positions
  • Staff Nurse – 06 Positions
  • Dental Surgeon – 02 Positions
  • Dental Assistant – 03 Positions
  • Audiologist – 01 Position

மொத்த 55 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

DHS Coimbatore Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 8th, 12th, DMLT, GNM, B.Sc, BDS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

DHS Coimbatore Recruitment 2024 வயது வரம்பு:

பல்வேறு பணிகளுக்கான வயது வரம்பு 21 முதல் 50 வயது வரை. ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Ayush Doctor (Siddha) – Salary: Rs. 40,000/- Per Month
  • Dispenser (Siddha) – Salary: Rs. 15,000/- Per Month
  • Ayush Medical Officer (Siddha) – Salary: Rs. 34,000/- Per Month
  • Ayush Medical Officer (Unani) – Salary: Rs. 34,000/- Per Month
  • Dispenser (Unani) – Salary: Rs. 750/- Per Day
  • Multipurpose Worker – Salary: Rs. 300/- Per Day
  • Ayush Doctor (Siddha) – Salary: Rs. 40,000/- Per Month
  • Therapeutic Assistant (Female) – Salary: Rs. 15,000/- Per Month
  • District Programme Manager – Salary: Rs. 30,000/- Per Month
  • Data Assistant – Salary: Rs. 15,000/- Per Month
  • Lab Technician – Not Specified
  • MLHP – Salary: Rs. 18,000/-
  • Physiotherapist – Salary: Rs. 13,000/-
  • Medical Officer – Salary: Rs. 60,000/-
  • Health Inspector GrII – Salary: Rs. 14,000/-
  • Staff Nurse – Salary: Rs. 18,000/-
  • Dental Surgeon – Salary: Rs. 34,000/-
  • Dental Assistant – Salary: Rs. 13,800/-
  • Audiologist – Salary: Rs. 23,000/-

DHS Coimbatore Recruitment 2024 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Merit List, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு எழுதாமல் தமிழ்நாடு மாவட்ட சுகாதார சுகாதார சங்கத்தில் வேலை – சம்பளம்:ரூ.13000/-

DHS Coimbatore Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2024 முதல் 20.03.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் அல்லது கோவையில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் O/o என்ற முகவரியில் கிடைக்கும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Member Secretary / Deputy Director Health Services,

District Health Society,

Office of Deputy Director Health Services,

219, Race Course Road,

Coimbatore-18.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

Coimbatore DHS Official Website தொழில் பக்கம்Click Here
Coimbatore DHS Official அறிவிப்பு PDFClick Here
Coimbatore DHS விண்ணப்பப் படிவம் PDFClick Here

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular