Sunday, July 21, 2024
HomeGovernment JobsDGHS Recruitment 2023: 10வது தேர்ச்சி போதும் இந்திய பொது சுகாதார சேவைகள் இயக்குநரகத்தில் வேலை!...

DGHS Recruitment 2023: 10வது தேர்ச்சி போதும் இந்திய பொது சுகாதார சேவைகள் இயக்குநரகத்தில் வேலை! 484 காலிப்பணியிடங்கள்!

DGHS Recruitment 2023: இந்திய பொது சுகாதார சேவைகள் இயக்குநரகத்தில் காலியாக உள்ள 487 Group B & C Posts பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 11.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதிகளை தெரிந்துகொள்ள இந்திய அஞ்சல் துறை அறிவிப்பைப் முழுமையாக படிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
DGHS Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்Directorate General
of Health Services
காலியிடங்கள் 487
பணிGroup B & C Posts
கடைசி தேதி30.11.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்Chennai, Chengalpattu,
Kolkata, Delhi, Kolkata,
Gouripur, Kasauli, Ranchi,
Chittaranjan & All Over India
அதிகாரப்பூர்வ
இணையதளம்
hlldhhs.cbtexam.in
DGHS Group B Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

ந்திய பொது சுகாதார சேவைகள் இயக்குநரகத்தில் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Research and Technical Positions

  1. Research Assistant – 03 positions
  2. Technician – 02 positions
  3. Laboratory Attendant – 05 positions
  4. Insect Collector – 01 position
  5. Library Assistant Grade II – 03 positions
  6. Health Inspector – 70 positions
  7. Field Worker – 140 positions
  8. Library & Information Assistant – 01 position
  9. Library Clerk – 05 positions
  10. Physiotherapist – 04 positions
  11. Medical Social Welfare Officer – 01 position
  12. X-Ray Technician – 01 position

Non-Technical and Administrative Positions

  1. Instructor (VTW) Fitter Trade – 01 position
  2. Junior Medical Laboratory Technologist – 02 positions
  3. Pressing Man – 01 position
  4. Technical Assistant (Surgical) – 01 position
  5. Animal Attendant – 03 positions
  6. Library Attendant – 03 positions
  7. Nursing Officer (Staff Nurse) – 07 positions
  8. Cook – 01 position
  9. Assistant Physiotherapist – 01 position
  10. Para Medical Worker – 05 positions
  11. Kitchen Assistant – 01 position
  12. Medical Lab Technologist (Technical Assistant) – 01 position
  13. Medical Laboratory Technologist – 01 position
  14. Assistant Physiotherapist – 01 position
  15. Fitter Electrician – 01 position
  16. Cook-cum-Kitchen Assistant – 03 positions
  17. Para Medical Worker – 01 position
  18. Tailor – 01 position
  19. Laboratory Attendant – 69 positions
  20. Technician – 03 positions
  21. Boiler Attendant – 01 position
  22. Workshop Attendant – 04 positions
  23. Demonstrator (Biochemistry & Nutrition) – 02 positions
  24. Sister Tutor – 01 position
  25. Laboratory Attendant – 16 positions
  26. Animal Attendant – 01 position
  27. Museum Assistant – 01 position
  28. Nursing Officer – 16 positions
  29. Junior Psychiatric Social Welfare Officer – 01 position
  30. Tailor – 01 position
  31. Cane Worker – 01 position
  32. Radiographer – 01 position
  33. Staff Car Driver (Ordinary Grade) – 02 positions
  34. Dietician – 01 position
  35. Pharmacist – 02 positions
  36. Laboratory Assistant – 05 positions
  37. HMTS General Others (Ward Boy) – 21 positions
  38. HMTS Dietary (Kitchen Staff) – 10 positions
  39. HMTS Sanitation (Safai Karmchari) – 29 positions
  40. Pharmacist cum Clerk – 03 positions
  41. Radiotherapy Technician – 05 positions
  42. Supervisor Maintenance – 03 positions
  43. Ward Master – 03 positions
  44. Accountant – 02 positions
  45. Assistant Accounts Officer – 01 position

மொத்தம், 484 பதவிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

DGHS Recruitment 2023 கல்வித் தகுதி:
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10 வகுப்பு / 12ம் வகுப்பு / Degree / Diploma / Master’s Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

10வது படித்திருந்தால் போதும் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – 1899 காலியிடங்கள்!

DGHS Recruitment 2023 வயது வரம்பு:
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 40 ஆண்டுகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்திய பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023 ஐப் பார்க்கவும்

DGHS Recruitment 2023 சம்பள விவரங்கள்:

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 1 முதல் Pay Level 7 அளவில் ரூ.1,42,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

DGHS Recruitment 2023 தேர்வு செயல்முறை:

இந்திய பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  • Computer Based Exam
  • Document Verification
Center for CBT examination will be in Delhi & NCR, Chennai, Bangalore, Mumbai, Lucknow, Ranchi, Chandigarh, Guwahati and Kolkata.
DGHS Recruitment 2023 விண்ணப்பக் கட்டணம்:
  • விண்ணப்பிக்க கட்டணம் – Rs.600/- (Rupees Six hundred only)
  • பெண்கள், திருநங்கைகள் மற்றும் (SC),(ST), (PwBD) மற்றும் (EWS) ஆகியவற்றைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
  • UPI, Net Banking, Credit / Debit Cards போன்றவற்றின் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.
DGHS Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11.11.2023 முதல் 30.11.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular