Saturday, September 14, 2024
HomeGovernment JobsDCPU Recruitment 2023: ரூ.27,804/- ஊதியத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 -...

DCPU Recruitment 2023: ரூ.27,804/- ஊதியத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

DCPU Recruitment 2023: நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் (DCPU) காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 01 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

DCPU Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்District Child Protection Office
Nagapattinam
காலியிடங்கள் 01
பணிLegal cum Probation Officer
கடைசி தேதி15.12.2023
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்நாகப்பட்டினம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.nagapattinam.nic.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
DCPU Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Legal cum Probation Officer01
Total01

மொத்தம், 01 பதவிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

DCPU Recruitment 2023 கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பு B.L. LLB (Regular) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • குழந்தை பாதுகாப்பு, சமூக நலன், தொழிலாளர் நலம் போன்ற துறைகளில் விண்ணப்பதாரர் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.30,000/- ஊதியம்!

DCPU Nagapattinam Recruitment 2023 வயது வரம்பு:
  • இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

DCPU Recruitment 2023 சம்பள விவரங்கள்:

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.

PositionMonthly Salary
Legal cum Probation Officerரூ. 27,804/- ஊதியம்
DCPU Recruitment 2023 தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  • நேர்காணல் மூலம் தேர்வு
Nagapattinam DCPU Recruitment 2023 விண்ணப்பக் கட்டணம்:

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் இல்லை

DCPU Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து 25.11.2023 முதல் 15.12.2023 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.விண்ணப்பிக்கும் முகவரி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

DCPU Recruitment 2023: ரூ.27,804/- ஊதியத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
DCPU Recruitment 2023: ரூ.27,804/- ஊதியத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular