CVRDE Chennai Recruitment 2024: போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (CVRDE), ஆவடி, சென்னை காலியாக உள்ள ITI Apprentice Posts பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 18.04.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. CVRDE போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 காலியிடங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விரிவான தகவல்களைப் பெற, இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
Content
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 |
துறைகள் | Combat Vehicles Research & Development Establishment (CVRDE), Avadi, Chennai |
காலியிடங்கள் | 60 |
பணி | ITI Apprentice Posts |
கடைசி தேதி | 18.04.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
பணியிடம் | ஆவடி, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.drdo.gov.in/ |
CVRDE Chennai Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:
CVRDE போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பணி: ITI Apprentice – 60 Posts
Trade Wise Vacancy Details:
Trade | Vacancies |
Carpenter | 02 |
Computer Operator & Programming Assistant (COPA) | 08 |
Draughtsman (Mechanical) | 04 |
Electrician | 06 |
Electronics | 04 |
Fitter | 15 |
Machinist | 10 |
Mechanic (Motor Vehicle) | 03 |
Turner | 05 |
Welder | 03 |
Total Vacancies | 60 |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CVRDE Chennai வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CVRDE சென்னை ஆட்சேர்ப்பு 2024க்கான அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு பின்வருமாறு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
CVRDE Chennai சம்பளம் விவரங்கள்:
CVRDE போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
- COPA, கார்பெண்டர் & வெல்டர்களுக்கு – மாதம் ரூ.7700/-.
- மற்ற பணிகளுக்கு – மாதம் ரூ.8050/-
CVRDE Chennai தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Short Listing, Screening test / Interview தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CVRDE Chennai Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
- NCVT MIS போர்ட்டலில் (https://ncvtmis.gov.in) ஐடிஐ விண்ணப்பதாரர்கள் பதிவு செய்வது கட்டாயம்.
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் https://www.drdo.gov.in/ இல் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 30.03.2024 அன்று தொடங்கி 18.04.2024 அன்று முடிவடையும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்பப் படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் அரசு வேலைகள் | Click Here |
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
அரசு வேலைகள் WHATSAPP Group 👉🏽 | கிளிக் |
அரசு வேலைகள் TELEGRAM Group 👉🏽 | கிளிக் |
Google News மூலம் தெரிந்து கொள்ள 👉🏽 | கிளிக் |
FAQs
What is the Education Qualification for CVRDE Chennai Recruitment 2024?
Candidates must comply with ITI qualification to apply for CVRDE Chennai Recruitment 2024.
How to apply for CVRDE Chennai Recruitment 2024?
CVRDE Chennai Recruitment 2024 Candidates must apply Online via Official Website.
When is the Last Date to Apply for CVRDE Chennai Recruitment 2024?
The Last date for CVRDE Chennai Recruitment 2024 is April 18, 2024.
மேலும் படிக்கவும்:
- RRB NTPC ரயில்வே துறையில் 8113 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: ரூ.35400/- செம சான்ஸ்! விட்றாதீங்க.. RRB NTPC Graduate Level Recruitment 2024
- தமிழ்நாடு இரயில்வே துறையில் 10வது,12வது,ITI,டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! சம்பளம்: ரூ.18,000/- Southern Railway Recruitment 2024
- தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியில் வேலை! 89 காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் Chennai Corporation Recruitment 2024
- இந்தியன் ரயில்வேயில் வேலை! மொத்தம் 4096 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! Railway Recruitment 2024
- மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை! 170 காலியிடங்கள் சம்பளம் ரூ.96000/- NIACL Recruitment 2024