Sunday, July 21, 2024
HomeGovernment Jobs8ம் வகுப்பு தேர்ச்சி... மத்திய பட்டு வாரியத்தில் வேலை.. CSTRI CSB Recruitment 2024

8ம் வகுப்பு தேர்ச்சி… மத்திய பட்டு வாரியத்தில் வேலை.. CSTRI CSB Recruitment 2024

CSTRI CSB Recruitment 2024: மத்திய பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், மத்திய பட்டு வாரியம் காலியாகவுள்ள Master Reeler/Technician/Weaver/dyer பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை  Central Silk Board வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 59 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.07.2024 காலை 10:00 மணி அளவில் நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணபிக்கலாம். மத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

CSTRI CSB Recruitment 2024
CSTRI CSB Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

CSTRI CSB Notification 2024 காலிப்பணியிடங்கள்

மத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 59 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Master Reeler/Technician/Weaver/dyer – 59 பணியிடங்கள்

CSTRI CSB 2024 கல்வித் தகுதி

மத்திய பட்டு வாரியம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி & பட்டு ரீலிங், நெசவு மற்றும் ஈரமான செயலாக்கம் போன்றவற்றில் 2-3 அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSTRI CSB 2024 வயது வரம்பு

  • குறைந்தபட்ச வயது வரம்பு: 21 முதல்
  • Master Reeler/Technician/Weaver/dyer – Rs.21,000/-

மத்திய அரசில் 17,727 காலிப்பணியிடங்கள்.. ரூ.1.42 லட்சம் வரை சம்பளம் – விண்ணப்பிப்பது எப்படி?

CSTRI CSB 2024 தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Practical Test, Oral Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CSTRI CSB Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய பட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 25.07.2024 காலை 10:00 மணி அளவில் நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணபிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாட்டில் நேர்காணல் இடம்: Regional Silk Technological Research Station CSTRI, Central Silk Board 65 IN 5, P.O. Sirukaveripakkam, Vellore Road, Kanchipuram, Tamil Nadu 631 502

CSTRI CSB அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
CSTRI CSB அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

What is the Education Qualification for CSTRI CSB Recruitment 2024?

Candidates must comply with 8th Pass qualification to apply for CSTRI CSB Recruitment 2024.

How to apply for CSTRI CSB Recruitment 2024?

CSTRI CSB Recruitment 2024 Candidates must apply via Direct Interview.

When is the Last Date to Apply for CSTRI CSB Recruitment 2024?

The Last date for CSTRI CSB Recruitment 2024 is 27th July 2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular