CSIR CASE Recruitment 2024: ரூ.47,600/- சம்பளத்தில் மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 – 444 காலிப்பணியிடங்கள்!

0
1455
CSIR CASE Recruitment 2024: ரூ.47,600/- சம்பளத்தில் மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 - 444 காலிப்பணியிடங்கள்!
CSIR CASE Recruitment 2024: ரூ.47,600/- சம்பளத்தில் மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 - 444 காலிப்பணியிடங்கள்!

CSIR CASE Recruitment 2024: மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் காலியாக உள்ள Assistant Section Officer (Gen/F&A/S&P), Section Officer (Gen / F&A / S&P) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 444 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

ரூ.50000/- சம்பளத்தில் மத்திய அரசு என்டிபிசி மைனிங் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – 114 காலிப்பணியிடங்கள்!

CSIR CASE Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்Council of Scientific & Industrial Research
காலியிடங்கள் 444
பணிAssistant Section Officer (Gen/F&A/S&P),
Section Officer (Gen / F&A / S&P) Posts
கடைசி தேதி12.01.2024
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
csir.cbtexamportal.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
CSIR CASE Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Assistant Section Officer (Gen/F&A/S&P): 76 காலியிடங்கள்
  • Section Officer (Gen / F&A / S&P): 368 காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள் – 444 உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Category wise break up Vacancy Details:

(a) Section Officer (Gen/F&A/S&P):

(b) Assistant Section Officer (Gen/F&A/S&P):

CSIR CASE Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

CSIR CASE Recruitment 2024 வயது வரம்பு:

Assistant Section Officer & Section Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் 33 வயதுக்கு மிகாமல் வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

உயர் வயது வரம்பில் தளர்வு:

Assistant Section Officer & Section Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Assistant Section Officer – Salary: Rs. 47,600/- to Rs.1,51,100/-
  • Section Officer – Salary: Rs. 44,900/- to Rs.1,42,400/-
CSIR CASE Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam (Paper – I, Paper – II & Paper – III), Interview & Computer Proficiency Test (CPT) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Stage I (Paper I and Paper II) தேர்வு நடைபெறும் இடங்கள்

AhmedabadBengaluruBhopal
BhubaneswarChandigarhChennai
DhanbadDehradunDelhi (NCR)
GuwahatiHyderabadJaipur
JammuJamshedpurKolkata
LucknowNagpurPune
Thiruvananthapuram  

Stage II (Paper-III) தேர்வு நடைபெறும் இடங்கள்:

BengaluruBhopalJamshedpur
ChandigarhChennaiPune
Delhi (NCR)HyderabadGuwahati
KolkataLucknow 
CSIR CASE Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் பணிக்கு விண்ணப்பிக்க Unreserved (UR), OBC and EWS பிரிவினருக்கு Rs. 500/- விண்ணப்ப கட்டணமும். Women/SC/ST/PwBD/ Ex-Servicemen/CSIR Departmental Candidates பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.34000/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணபிக்கவும்!

NTPC NML Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 09.12.2023 முதல் 12.01.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here