Content
- 1 Central Bank of India Apprentice Recruitment 2023
Central Bank of India Apprentice Recruitment 2023
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2023 காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தமாக 5000 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு தமிழகம் முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
Central Bank of India Apprentice Recruitment 2023 இது ஒரு மத்திய அரசு Central Government Jobs வேலைவாய்ப்பு ஆகும்.சென்ட்ரல் பேங்க் வேலைவாய்ப்பு பணிக்கு ONLINE மூலமாக எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
Central Bank Recruitment 2023 eligibility criteria for Apprentice Posts கல்வி தகுதி:
முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
Central Bank of India Apprentice Vacancy 2023 பணியிடங்கள் விவரம்:
- அப்ரண்டிஸ்
Central Bank Recruitment 2023 notification for 5000 Apprentice Posts
Description |
Details |
துறைகள் |
Central Bank Recruitment 2023 |
காலியிடங்கள் |
5000 |
கல்வி தகுதி |
Degree |
பணிகள் |
அப்ரண்டிஸ் |
சம்பளம் |
Rs.15,000 per month |
வயது |
20 to 28 years |
பணியிடம் |
இந்தியா |
கடைசி நாள் |
03-04-2023 |
விண்ணப்பிக்கும் முறை |
Online மூலம் |
Central Bank of India Recruitment 2023 சம்பளம் விவரங்கள்:
இந்த வேலைவாய்ப்பு பணிக்குமாதம் மாதம் ஊதியம் வழங்கப்படும்.
- நகர்ப்புற கிளைகள் – ரூ 12000 + Time Allowence: ரூ. 300
- மெட்ரோ கிளைகள் – ரூ. 15000 + Time Allowence: ரூ. 350
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- Minimum 20 Years
- Maximum 28 Years
வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பில் உள்ள சந்தேகங்கள் மற்றும் தகவலுக்கு கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!
Central Bank of India Apprentice Recruitment 2023
விண்ணப்ப கட்டணம்:
இந்த அரசு வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க
- PWBD வேட்பாளர்கள் – ரூ.400/-+GST
- SC / ST / All Women – Rs.600/-+GST
- Other Candidates – Rs. 800/-+GST
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து நேரடியாக Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
Central Bank Recruitment 2023 selection process for Apprentice Posts தேர்வு செய்யப்படும் முறைகள்:
இந்த அரசு வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு
- தகுதி பட்டியல் & நேர்காணல்
மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
How to apply for Central Bank Recruitment 2023 for Apprentice Posts விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ Central Bank of India Career Page இணையதளத்திற்கு செல்லவும்.இணையதளம்
- முதலில் இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய வேண்டும்.
- பின்பு விண்ணப்பதாரர்கள் முழுமையாக அதிகாரபூர்வ அறிவிப்பை தெளிவாக படிக்க வேண்டும்.
- கல்வி தகுதி, வயது வரம்புகள் சரியாக உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்.
- அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
- அதிகாரபூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- கடைசியாக உங்கள் விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுத்துள்ள தகவல் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.
- இறுதியாக Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பம் தொடங்கும் நாள்:20-03-2023
- Central Bank of India Apprentice Recruitment 2023 Online மூலம் விண்ணப்பம் முடியும் நாள்: 03-04-202
Central Bank Recruitment 2023 important dates for Apprentice Posts
Aply Details | Date |
---|---|
ஆரம்ப நாள் | 20-03-2023 |
கடைசி நாள் | 03-04-2023 |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Notification & Apllication Form PDF | Download |
---|---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- How to Apply for Central Bank of India Apprentice Recruitment 2023.?
2.When Central Bank of India Apprentice Recruitment 2023 published.?
Indian Air Force துறை ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் !
எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்