Sunday, July 21, 2024
HomeGovernment Jobsமத்திய அரசு பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.1,40,000/-...

மத்திய அரசு பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.1,40,000/- || முழு விவரங்களுடன்! CCI Recruitment 2024

CCI Recruitment 2024: மத்திய அரசு பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI) காலியாக உள்ள  Assistant Manager (Legal), Assistant Manager (Official Language), Management Trainee (Mktg), Management Trainee (Accounts), Junior Commercial Executive, Junior Assistant (General), Junior Assistant (Accounts), Junior Assistant (Hindi translator) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 214 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.07.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

Cotton Corporation of India காலிப்பணியிடங்கள்

மத்திய அரசு பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 214 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Assistant Manager (Legal) – 01 Post
  • Assistant Manager (Official Language) – 01 Post
  • Management Trainee (Mktg) – 11 Posts
  • Management Trainee (Accounts) – 20 Posts
  • Junior Commercial Executive – 120 Posts
  • Junior Assistant (General) – 20 Posts
  • Junior Assistant (Accounts) – 40 Posts
  • Junior Assistant (Hindi translator) – 01 Post

Cotton Corporation of India கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.Sc in Agriculture, B.Com, MBA, CA/CMA, LLB, Post Graduate தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Cotton Corporation of India வயது வரம்பு

  1. Assistant Manager (Legal) -18 to 32 Years
  2. Assistant Manager (Official Language) – 18 to 32 Years
  3. Management Trainee (Mktg) – 18 to 30 Years
  4. Management Trainee (Accounts) – 18 to 30 Years
  5. Junior Commercial Executives – 18 to 30 Years
  6. Junior Assistant (General) – 18 to 30 Years
  7. Junior Assistant (Account) – 18 to 30 Years
  8. Junior Assistant (Hindi translator) – 18 to 30 Years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For PwBD (Gen) Candidates: 10 years
For PwBD (SC/ ST) Candidates: 15 years
For PwBD (OBC) Candidates: 13 years

மத்திய அரசு பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  1. Assistant Manager (Legal) – Rs 40,000 – 1,40,000 (IDA).
  2. Assistant Manager (Official Language) – Rs 40,000 – 1,40,000 (IDA).
  3. Management Trainee (Mktg) – Rs 30,000 – 1,20,000 (IDA)
  4. Management Trainee (Accounts) – Rs 30,000 – 1,20,000 (IDA)
  5. Junior Commercial Executives – Rs 22000-90000 (IDA)
  6. Junior Assistant (General) – Rs 22000-90000 (IDA)
  7. Junior Assistant (Account) – Rs 22000-90000 (IDA)
  8. Junior Assistant (Hindi translator) – Rs 22000-90000 (IDA)

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாதம் ரூ.85,000 சம்பளத்தில் தமிழக முதல்வரின் பசுமை கூட்டுறவு திட்டம் வேலைவாய்ப்பு 2024 – 40 காலியிடங்கள்

Cotton Corporation of India தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test, Document Verification/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை

For ST/SC/Ex-s/PWD Candidates – Rs.500/-
For GEN/EWS/OBC Candidates – Rs.1500/-
Payment Mode: Online

CCI Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.06.2024 முதல் 02.07.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
விண்ணப்ப படிவம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

What is the Education Qualification for CCI Recruitment 2024?

Candidates must comply with B.Sc in Agriculture, B.Com, MBA, CA/CMA, LLB, Post Graduate qualification to apply for CCI Recruitment 2024.

How to apply for CCI Recruitment 2024?

CCI Recruitment 2024 Candidates must apply Online via www.cotcorp.org.in.

When is the Last Date to Apply for CCI Recruitment 2024?

The Last date for CCI Recruitment 2024 is 02st July 2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular