Sunday, August 17, 2025

CATEGORY

Bank Jobs

இந்த பக்கம் 10 ஆம் வகுப்பு தகுதியுடையவர்களுக்கான தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

ஒரு டிகிரி போதும் மகாராஷ்டிரா வங்கியில் வேலை – 500 காலியிடங்கள் ரூ.64,820/- சம்பளம்! Bank of Maharashtra Generalist Officer Recruitment 2025

Bank of Maharashtra Generalist Officer Recruitment 2025: அரசு பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கி (Bank of Maharashtra), பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களுக்கான 500 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை...

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் சூப்பர்வைசர் வேலை…ரூ.45,000 சம்பளம் || தேர்வு கிடையாது! Nabard Bank NABCONS Recruitment 2025

Nabard Bank NABCONS Recruitment 2025: NABARD Consultancy Services (NABCONS), தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) ஒரு துணை நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை...

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கியில் வேலை…டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.72,000 சம்பளம்! TMB Bank Recruitment 2025

TMB Bank Recruitment 2025: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது (TMB), Probationary Officer பதவிகளுக்கான பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.08.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த...

அரசு வங்கிகளில் கிளார்க் வேலை – 10277 காலியிடங்கள் || டிகிரி போதும்.. மாதம் ரூ. 64,480 வரை சம்பளம்! IBPS Clerk Recruitment 2025

IBPS Clerk Recruitment 2025: இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 Customer Service Associates (Clerk) வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர்...

நோ எக்ஸாம்! 12வது போதும் தமிழ்நாட்டில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை! NABFINS Recruitment 2025

NABFINS Recruitment 2025: NABFINS என்பது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும். தற்போது தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு...

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை – 1007 காலியிடங்கள் || ரூ. 48,480 சம்பளம்! IBPS SO Recruitment 2025

IBPS SO Recruitment 2025: இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி (Specialist Officer - SO) பணியிடங்கள், வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன....

டிகிரி இருந்தால் போதும்.. SBI வங்கியில் வேலை; 541 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.48,480 சம்பளம்! SBI PO Recruitment 2025

SBI PO Recruitment 2025: இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் காலியாக உள்ள 541 Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு...

தமிழ்நாட்டில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2500 உள்ளூர் வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு! சம்பளம்:ரூ. 48480/- Bank of Baroda LBO Recruitment 2025

Bank of Baroda LBO Recruitment 2025: அரசுக்கு சொந்தமான பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2500 உள்ளூர் வங்கி அதிகாரி/Local Bank Officer (LBO) பணியிடங்களை...

சொந்த ஊரில் அரசு வங்கிகளில் 5208 காலியிடங்கள்.மாதம் ரூ.48,480 சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்! IBPS Recruitment 2025

IBPS Recruitment 2025: IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட...

இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் அலுவலர் வேலை – ஆண்டுக்கு ரூ.14.68 லட்சம் சம்பளம் || தேர்வு கிடையாது! Exim Bank Recruitment 2025

Exim Bank Recruitment 2025: இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் (Export Import Bank of India) 06 அலுவலர் (Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான...